பெக்கெரலைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெக்கெரலைட்டு
Becquerelite
பழைய சின்கோலோப்வே சுரங்கத்திலிருந்து யுரேனோஃபேன் ஊசிகளுடன் பெக்கரலைட் படிகங்களின் தெளிப்பு
பொதுவானாவை
வகைஆக்சைடு கனிமம்
வேதி வாய்பாடுCa(UO2)6O4(OH)6•8(H2O)
இனங்காணல்
படிக இயல்புபோலி அறுகோண வெளிக்கோடை படுவெளிப்படுத்தும் அட்டவணைப் படிக தெளிப்பு படிகங்கள்; பூச்சுகள் மற்றும் சிறந்த பொதிகள்
படிக அமைப்புசெஞ்சாய்சதுரம்
பிளப்பு{001} இல் தெளிவு; {101} {010} மற்றும் {110} இல் தெளிவில்லை,
விகுவுத் தன்மைனொறுங்கும்
மோவின் அளவுகோல் வலிமை2.5
கீற்றுவண்ணம்மஞ்சள்
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகும்
ஒப்படர்த்தி5.09 - 5.2
ஒளியியல் பண்புகள்ஈரச்சு (-)
ஒளிவிலகல் எண்nα = 1.725 - 1.735 nβ = 1.815 - 1.825 nγ = 1.825 - 1.830
இரட்டை ஒளிவிலகல்δ = 0.100
பலதிசை வண்ணப்படிகமைX = நிறமற்றது முதல் வெளிர் மஞ்சள் வரை, Y = Z = மஞ்சள் முதல் ஆழ் மஞ்சள் வரை
2V கோணம்அளக்கப்பட்டது: 32°
பொதுவான மாசுகள்பொதுவாக ஈயம் கலந்திருக்கும்
பிற சிறப்பியல்புகள் கதிரியக்கம்
மேற்கோள்கள்[1][2][3]

பெக்கெரலைட்டு (Becquerelite) என்பது Ca(UO2)6O4(OH)6•8(H2O) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். யுரேனியத்தின் கனிமம் என்று இது வகைப்பட்டுத்தப்படுகிறது. இரண்டாம்நிலை கனிமமான இதில் கால்சியம் கலந்துள்ளது. பெக்கெரலைட்டு பிரகாசமான மஞ்சள் நிறத்துடன் மோவின் அளவுகோலில் கடினத்தன்மை 2 என்ற மதிப்புடன் காணப்படுகிறது.

1896 ஆம் ஆண்டு கதிரியக்கத்தன்மையைக் கண்டுபிடித்த பிரெஞ்சு இயற்பியலாளர் அன்டோயின் என்றி பெக்கெரலை (1852-1908) சிறப்பிப்பதற்காக கனிமத்திற்கு பெக்கெரலைட்டு எனப் பெயரிடப்பட்டது. பெக்கெரலைட்டின் எடையில் 70% யுரேனியம் உள்ளது.

முன்னதாக சையர் என்றழைக்கப்பட்ட காங்கோ மக்களாட்சிக் குடியரசுவின் கசோலோவில் பெக்கெரலைட்டு கனிமம் வெட்டியெடுக்கப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெக்கெரலைட்டு&oldid=2965671" இலிருந்து மீள்விக்கப்பட்டது