யுரேனோஃபேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யுரேனோஃபேன்
Uranophane
Uranophane.jpg
பொதுவானாவை
வகையுரேனைல் நெசோ மற்றும் பல்சிலிக்கேட்டுகள்.
வேதி வாய்பாடுCa(UO2)2[HSiO4]2·5H2O
இனங்காணல்
மோலார் நிறை586.36 கி/மோல்
நிறம்இலேசான மஞ்சள், எலுமிச்சை மஞ்சள்,தேன் மஞ்சள், பசு மஞ்சள், வைக்கோல் மஞ்சள்
படிக இயல்புவிண்மீன் ஊசிபோன்ற, புவிமேலோட்டு இழை, பொதிவு படிகங்கள்
படிக அமைப்புஒற்றைச்சரிவச்சு
பிளப்பு{100} சரியானது
முறிவுசமமற்றது
விகுவுத் தன்மைநொறுங்கும்
மோவின் அளவுகோல் வலிமை2.5
மிளிர்வுமுத்துப்பளபளப்பு; பொதியாக உள்ள நிலையில் மெழுகுத்தன்மை
கீற்றுவண்ணம்வெண் மஞ்சள்
ஒளிஊடுருவும் தன்மைஒளிகசியும்
ஒப்படர்த்தி3.81 - 3.90
ஒளியியல் பண்புகள்ஈரச்சு (-)
ஒளிவிலகல் எண்nα = 1.643 nβ = 1.666 nγ = 1.669
இரட்டை ஒளிவிலகல்δ = 0.026
பலதிசை வண்ணப்படிகமைபலவீனமான; X = நிறமற்றது; Y = வெளிர் மஞ்சள்; Z = வெளிர் மஞ்சள்
2V கோணம்32° முதல் 45°, அளவிடப்பட்டது
புறவூதா ஒளிர்தல்நீண்ட மற்றும் குறுகிய புற ஊதா கதிரில் இலேசான மஞ்சள் – பச்சை
பிற சிறப்பியல்புகள்கதிரியக்கப்பண்பு
மேற்கோள்கள்[1][2][3]

யுரேனோஃபேன் (Uranophane) என்பது Ca(UO2)2[HSiO4]2•5H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். யுரேனோடைல் என்ற பெயராலும் இக்கனிமத்தை அழைக்கிறார்கள். இதுவோர் அரிய கால்சியம் யுரேனியம் சிலிக்கேட்டு நீரேற்று கனிமமாகும். யுரேனியத்தைக் கொண்டுள்ள மற்ற கனிமங்கள் ஆக்சிசனேற்றம் அடைவதால் இக்கனிமம் தோன்றுகிறது. மஞ்சள் நிறமும் கதிரியக்கத்தன்மையும் இக்கனிமத்தின் இயற்பியல் பண்புகளாகும்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=யுரேனோஃபேன்&oldid=2753587" இருந்து மீள்விக்கப்பட்டது