பெக்காசி
பெக்காசி கொத்தா பெகாசி | |
---|---|
நகரம் | |
குறிக்கோளுரை: Cerdas, Sehat dan Ihsan (Smart, Healthy and Charitable) | |
![]() மேற்கு சாவகத்தில் அமைவிடம் | |
நாடு | இந்தோனேசியா |
மாகாணம் | மேற்குச் சாவகம் |
அரசு | |
• Mayor | Rachmat Effendi [1] |
பரப்பளவு | |
• மொத்தம் | 210.49 km2 (81.27 sq mi) |
ஏற்றம் | 11–81 m (36–265 ft) |
மக்கள்தொகை (2014 மதிப்பீடு) | |
• மொத்தம் | 25,10,951 |
• அடர்த்தி | 12,000/km2 (31,000/sq mi) |
நேர வலயம் | WIB (ஒசநே+7) |
தொலைபேசி குறியீடு | +62 21 |
License plate | B |
இணையதளம் | www |
பெக்காசி ('Bekasi, இந்தோனேசிய மொழி: Kota Bekasi) என்பது மேற்கு சாவகம், இந்தோனேசியாவில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது ஜகார்த்தாவின் எல்லையில் அமைந்துள்ளது. 2011 இன் மதிப்பீட்டின் அடிப்படையில் இதன் பரப்பு 210.49 சதுர கிலோமீட்டர்கள் (81.27 sq mi) ஆகும், மற்றும் மக்கள் தொகை 2,334,142 ஆகும்.[2] 2010இன் மதிப்பீட்டின் அடிப்படையில் 2,378,211 குடிமக்களைக் கொண்டு இந்தோனேசியாவின் நான்காவது பெரிய நகரமாகவும், மேற்குச் சாவகத்தில் இரண்டாவது பெரிய நகரமாகவும் விளங்கியது.[3]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Tomorrow Rahmat Effendi officially mayor". viva.co.id. May 2, 2012. டிசம்பர் 14, 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. டிசம்பர் 10, 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Kota Bekasi Dalam Angka 2012". Bappeda Kota Bekasi. 2013. 19 பிப்ரவரி 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 1 March 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Moved". Citypopulation.de. 2014-02-05 அன்று பார்க்கப்பட்டது.