பெக்காசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெக்காசி
கொத்தா பெகாசி
நகரம்
அலுவல் சின்னம் பெக்காசி
சின்னம்
குறிக்கோளுரை: Cerdas, Sehat dan Ihsan (Smart, Healthy and Charitable)
மேற்கு சாவகத்தில் அமைவிடம்
மேற்கு சாவகத்தில் அமைவிடம்
நாடுஇந்தோனேசியா
மாகாணம்மேற்குச் சாவகம்
அரசு
 • MayorRachmat Effendi [1]
பரப்பளவு
 • மொத்தம்210.49 km2 (81.27 sq mi)
ஏற்றம்11–81 m (36–265 ft)
மக்கள்தொகை (2014 மதிப்பீடு)
 • மொத்தம்25,10,951
 • அடர்த்தி12,000/km2 (31,000/sq mi)
நேர வலயம்WIB (ஒசநே+7)
தொலைபேசி குறியீடு+62 21
License plateB
இணையதளம்www.bekasikota.go.id

பெக்காசி ('Bekasi, இந்தோனேசிய மொழி: Kota Bekasi) என்பது மேற்கு சாவகம், இந்தோனேசியாவில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது ஜகார்த்தாவின் எல்லையில் அமைந்துள்ளது. 2011 இன் மதிப்பீட்டின் அடிப்படையில் இதன் பரப்பு 210.49 சதுர கிலோமீட்டர்கள் (81.27 sq mi) ஆகும், மற்றும் மக்கள் தொகை 2,334,142 ஆகும்.[2] 2010இன் மதிப்பீட்டின் அடிப்படையில் 2,378,211 குடிமக்களைக் கொண்டு இந்தோனேசியாவின் நான்காவது பெரிய நகரமாகவும், மேற்குச் சாவகத்தில் இரண்டாவது பெரிய நகரமாகவும் விளங்கியது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Tomorrow Rahmat Effendi officially mayor". viva.co.id. May 2, 2012. Archived from the original on டிசம்பர் 14, 2015. பார்க்கப்பட்ட நாள் டிசம்பர் 10, 2015. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  2. "Kota Bekasi Dalam Angka 2012". Bappeda Kota Bekasi. 2013. Archived from the original on 19 பிப்ரவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 1 March 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Moved". Citypopulation.de. பார்க்கப்பட்ட நாள் 2014-02-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெக்காசி&oldid=3564724" இலிருந்து மீள்விக்கப்பட்டது