பூஞ்சார் பேரரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பூஞ்சார் பேரரசு மத்தியகால கேரளாவில் வாழ்ந்த மதுரை பாண்டிய அரசர்களின் பரம்பரைகளில் ஒன்று. இந்த பேரரசை நிறுவியவர் மாணவிக்ரம குலசேகர பாண்டியன் என்று வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய திருவிதாங்கூர் பகுதியில் இருந்த சிறிய நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகள் தற்போதைய திண்டுக்கல், கம்பம், போடிநாயக்கனூர், வண்டிப்பெரியார், பீர்மேடு மற்றும் கண்ணன் தேவன் மலைக் குன்று போன்ற பகுதிகள் ஆகும்.


மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூஞ்சார்_பேரரசு&oldid=2562275" இருந்து மீள்விக்கப்பட்டது