கண்ணன் தேவன் மலைக் குன்று

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கண்ணன் தேவன் மலை
Kannan Devan Hill
village
கண்ணன் தேவன் மலையின் தோற்றம்
கண்ணன் தேவன் மலையின் தோற்றம்
Country இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்இடுக்கி
ஏற்றம்1,700 m (5,600 ft)
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்68,205
Languages
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)
Coastline0 kiloமீட்டர்கள் (0 mi)

கண்ணன் தேவன் மலைக் குன்று என்பது இந்தியாவில், கேரள மாநிலத்தில், இடுக்கி மாவட்டம், தேவிக் குளம் வட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம்.[1] இந்த கிராமம் மலைத் தோட்டப் பயிரான காப்பி பயிரிடுவதற்காக 1877 ஆம் ஆண்டு ஜீலை 11 ல் பூண்ஜாா் தம்புரான் என்பவரால், லண்டனைச் சோ்ந்த ஜான் டேனியஸ் முன்ரோ என்பவருக்கு குத்தகை விடப்பட்டது. பின்பு 1971 ஆம் ஆண்டு கண்ணன் தேவன் மலைக் குன்றுகள் (நிலம் புதுப்பொறுப்பேற்றல்) சட்டத்தின் கீழ் இக்கிராமத்தின் நிலங்களும், மலைத் தோட்டப் பயிர்களும் கேரள அரசால் பொறுப்பேற்றுக்கொள்ளப்பட்டது. [2]

இன்று இது ஒரு புகழ் வாய்ந்த சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.[3]

இங்கு உள்ள கடுமையான வேலை சூழ்நிலை காரணமாக 2015 இல் பெண் தொழிலாளா்களால் நடத்தப்பெற்ற மூன்று மலைத் தோட்டப் பயிா் வேலை நிறுத்தம், கண்ணன் தேவன் மலைப் பகுதிைய சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மலைத்தோட்ட தொழிலாளா்களின் வேலைச் செய்யும் சூழ்நிலையை மேம்படுத்த காரணமாக, தூண்டுதலாக அமைந்தது.

மக்கள் தொகையியல்[தொகு]

மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள கண்ணன் தேவன் மலைக் குன்று

2001 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கண்ணன் தேவன் மலையின் மக்கள் தொகை 68,205. இதில் 34,473 ஆண்கள் 33,732 பெண்கள் அடங்கியுள்ளனா்.

சான்றுகள்[தொகு]

  1. "Census of India : Villages with population 5000 & above". 2008-12-10 அன்று பார்க்கப்பட்டது. |first= missing |last= (உதவி)
  2. Kannan Devan Hills (Resumption of Lands) Act, 1971
  3. "The Romantic Kannan Devan Hills". 2011-09-17 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-07-14 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)