புளோரஸ் மூஞ்சூறு
Appearance
புளோரஸ் மூஞ்சூறு Flores shrew[1] | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | இயுலிபோடைப்ளா
|
குடும்பம்: | சோரிசிடே
|
பேரினம்: | சன்கசு
|
இனம்: | ச. மெர்டென்சி
|
இருசொற் பெயரீடு | |
சன்கசு மெர்டென்சி காக், 1974 | |
புளோரஸ் மூஞ்சூறு பரம்பல் |
புளோரஸ் மூஞ்சூறு (சன்கசு மெர்டென்சி) என்பது இந்தோனேசியாவின் புளோரஸ் தீவில் மட்டுமே காணப்படும் ஒரு வெள்ளை-பல் மூஞ்சூறு ஆகும். வாழ்விட இழப்பு மற்றும் வரையறுக்கப்பட்ட வரம்பு காரணமாக இது அருகிய இனமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.
விளக்கம்
[தொகு]புளோரஸ் மூஞ்சூறு தலை-உடல் நீளம் 62 முதல் 68 மி.மீ. ஆகும். இதன் வால் 54 முதல் 62 மி.மீ. நீளமுடையது. புளோரஸ் மூஞ்சூறுவின் உரோமம் சிவப்பு கலந்த பழுப்பு முதல் அடர் பழுப்பு வரை இருக்கும். இதன் முதுகு மற்றும் வயிற்றுப் பக்கங்களுக்கு இடையே குறிப்பிடத்தக்க வண்ண வேறுபாடுகள் இல்லை. முடி ஒப்பீட்டளவில் நீளமானது. முன் கால்கள் மற்றும் பின் கால்கள் மற்றும் காதுகளின் மேல் பகுதிகள் மற்றும் கீழ் பகுதிகள் கருமையாக இருக்கும். பாதங்கள் நீளமானவை.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ அட்டெரெர்(Hutterer, Rainer) (நவம்பர் 16, 2005). Don E. Wilson and DeeAnn M. Reeder (ed.). Mammal Species of the World (3 ed.). Johns Hopkins பல்கலைக் கழகப் பதிப்பகம். p. 260. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8018-8221-0.
- ↑ Clayton, E. (2017). "Suncus mertensi". IUCN Red List of Threatened Species 2016: e.T21146A115160697. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T21146A22289342.en. https://www.iucnredlist.org/species/21146/115160697.
- ↑ "Suncus mertensi Kock, 1974". www.gbif.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-07-05.