புளூஸ்டாக்ஸ் (மென்பொருள்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ப்ளூஸ்டாக்ஸ்
வகை பொது
தலைமையகம் காம்ப்பெல், கலிபோர்னியா,
யுனைடெட் ஸ்டேட்ஸ்
சேவை வழங்கும் பகுதி உலகளாவிய
முக்கிய நபர்கள்
  • ரோசன் சர்மா (Chief executive officer, President)
  • சுமன் சரப்(Chief Technical Officer)
  • Hue Harguindeguy (Chief financial officer)
  • ஜெய் வைஷ்ணவ்(Founder & SVP of Products)
  • Yuriy Yarovoy(Director of Marketing)
தொழில்துறை மெய்நிகராக்கம், மொபைல் மென்பொருட்கள்
உற்பத்திகள் பயன்பாட்டு பிளேயர்,
பயன்பாட்டு பிளேயர்
அண்மை வெளியீடு 3.54.65.1755
இயக்கு முறைமை Windows XP or later; Mac OS X Mavericks or later
தளம் IA-32
கோப்பளவு 307 MB
உருவாக்க நிலை Active
மென்பொருள் வகைமை Android emulator
உரிமம் இலவச மென்பொருள்

ப்ளூஸ்டாக்ஸ் (Bluestacks) என்பது திறன்பேசி (smartphone) பயன்பாட்டுக்களை மைக்ரோசாப்ட் விண்டோசு மற்றும் மேக் கணினிகளில் பயன்படுத்த உதவும் ஒரு காப்புரிமம் கொண்ட தொழில்நுட்பம் பயன்பாட்டு மென்பொருள் ஆகும் [1]. இதே போன்று மைக்ரோசாப்ட் விண்டோசு பயன்பாட்டுக்களை லினக்சு, மேக் போன்ற இயக்கு தளம்தில் உபயோகப்படுத்த வைன் (மென்பொருள்) என்ற பயன்பாடு லினக்சு இயக்கு தளம்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Online. https://www.bluestacks.com/about-us.html (பார்த்த நாள் 22/12/2017).