புரோவா சக்மா
புரோவா சக்மா | |
---|---|
மிசோரம் சட்டப் பேரவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2023 | |
முன்னையவர் | நிகார் காந்தி சக்மா |
தொகுதி | மேற்கு துய்புயி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1975 (அகவை 48–49) |
தேசியம் | இந்தியன் |
அரசியல் கட்சி | மிசோ தேசிய முன்னணி |
முன்னாள் கல்லூரி | விநாயகா மிசன் பல்கலைக்கழகம் |
வேலை | ஆசிரியர் |
புரோவா சக்மா (Prova Chakma) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். மிசோரம் சட்டமன்றத்தில் உறுப்பினராக உள்ளார். இவர் தற்போது லுங்லேய் மாவட்டத்தின் மேற்கு துய்புயி தொகுதியில் இருந்து தேந்தெடுக்கப்பட்டு சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றி வருகிறார்.[1][2][3]
2023 ஆம் ஆண்டு நடைபெற்ற மிசோரம் சட்டப்பேரவைத் தேர்தலில் மிசோ தேசிய முன்னணி கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இவர், காங்கிரசு கட்சியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் நிகார் காந்தி சக்மாவை 711 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[4][5] 2023 ஆம் ஆண்டில் சக்மா உட்பட மூன்று பெண்கள் மட்டுமே சட்டமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[6][7][8]
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]தமிழ்நாட்டின் விநாயக மிசன் பல்கலைக்கழகத்தில் இவர் முதுகலைப் பட்டம் பெற்றார். ஓர் ஆசிரியராகப் பணிபுரிந்தார். இவர் சியாமல் காந்தி சக்மா என்பவரை மணந்தார். [9]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Member of Mizoram Legislative Assembly". mizoram.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2023-12-07.
- ↑ "West Tuipui Assembly Election Results 2023 Highlights: MNF's Prova Chakma defeats INC's Nihar Kanti Chakma with 711 votes". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-12-07.
- ↑ "Mizoram Assembly Election Result 2023: ZPM secures majority in state; check out the list of winners and losers". Zee Business. 2023-12-04. பார்க்கப்பட்ட நாள் 2023-12-09.
- ↑ "Mizoram 2023 highlights: MNF wins Thorang, West Tuipui, Tuichawng; ZPM gets Lunglei South". Hindustan Times (in ஆங்கிலம்). 2023-12-04. பார்க்கப்பட்ட நாள் 2023-12-07.
- ↑ "Prova Chakma Election Results 2023: News, Votes, Results of Mizoram Assembly". NDTV.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-12-07.
- ↑ "Mizoram Election Results Usher in New Politics and Developmental Challenges". The Wire. பார்க்கப்பட்ட நாள் 2023-12-07.
- ↑ "Three Women Clinch Wins In Mizoram Elections, Paves Way For Gender Diversity". Northeast Today (in அமெரிக்க ஆங்கிலம்). 2023-12-05. பார்க்கப்பட்ட நாள் 2023-12-07.
- ↑ "Mizoram Assembly polls 3 women candidates win elections". The Week (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-12-07.
- ↑ "Prova Chakma(MNF):Constituency- WEST TUIPUI (ST)(LUNGLEI) - Affidavit Information of Candidate:". www.myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2023-12-07.