புரு குயில் கீச்சான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புரு குயில் கீச்சான்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
கேம்பிபாஜிடே
பேரினம்:
கொராசினா
இனம்:
கொ. போர்டிசு
இருசொற் பெயரீடு
கொராசினா போர்டிசு
(சால்வதோரி, 1878)

புரு குயில் கீச்சான் (Buru cuckooshrike)(கொராசினா போர்டிசு) என்பது காம்பேபாகிடே குடும்பத்தில் உள்ள பறவை சிற்றினமாகும். இது இந்தோனேசியாவைச் சார்ந்த அகணிய உயிரி ஆகும்.

இதன் இயற்கை வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும். இது வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2017). "Coracina fortis". IUCN Red List of Threatened Species 2017: e.T22706489A110408868. doi:10.2305/IUCN.UK.2017-1.RLTS.T22706489A110408868.en. https://www.iucnredlist.org/species/22706489/110408868. பார்த்த நாள்: 12 November 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=புரு_குயில்_கீச்சான்&oldid=3868684" இலிருந்து மீள்விக்கப்பட்டது