புன்னைநீராவி

ஆள்கூறுகள்: 9°24′N 80°34′E / 9.400°N 80.567°E / 9.400; 80.567
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புன்னைநீராவி
Punnaineeraavi
கிராமம்
புன்னைநீராவி is located in இலங்கை
புன்னைநீராவி
புன்னைநீராவி
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°24′N 80°34′E / 9.400°N 80.567°E / 9.400; 80.567
நாடு Sri Lanka
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்கிளிநொச்சி
பிரதேச செயலர் பிரிவுகண்டாவளை

புன்னைநீராவி என்பது இலங்கையில் வட மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது கிளிநொச்சி நகரிற்கு கிழக்கே சுமார் 30 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 2". பார்க்கப்பட்ட நாள் 01 சனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புன்னைநீராவி&oldid=3862654" இலிருந்து மீள்விக்கப்பட்டது