புதுப்பட்டி, தஞ்சாவூர்

ஆள்கூறுகள்: 9°45′50″N 77°16′04″E / 9.76389°N 77.26778°E / 9.76389; 77.26778
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புதுப்பட்டி
சிற்றூர்
புதுப்பட்டி is located in தமிழ் நாடு
புதுப்பட்டி
புதுப்பட்டி
அமைவிடம்
புதுப்பட்டி is located in இந்தியா
புதுப்பட்டி
புதுப்பட்டி
புதுப்பட்டி (இந்தியா)
ஆள்கூறுகள்: 9°45′50″N 77°16′04″E / 9.76389°N 77.26778°E / 9.76389; 77.26778
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தஞ்சாவூர்
மக்கள்தொகை (2001)[1]
 • மொத்தம்1,714
மொழிகள்
 • அலுவல்தமிழ்
நேர வலயம்IST (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்613402
தொலைபேசி குறியீடு எண்914362
வாகனப் பதிவுTN 49
பாலின விகிதம்1.03[1] /

புதுப்பட்டி (Pudupatti) தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் பூதலூர் வட்டாரத்தைச் சேர்ந்த[2] புதுப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சிற்றூராகும்[3]

புவியியல்[தொகு]

இக்கிராமம் பூண்டிமாதா பசிலிக்காவுள்ள முதன்மைத் தெருவில் செங்கிப்பட்டி மற்றும் பூதலூர் இடையே அமைந்துள்ளது.  .


மக்கட்தொகை[தொகு]

2001 மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி புதுப்பட்டியில் உள்ள மக்கட்தொகை-1,714 ஆக உள்ளது. 363 குடும்பங்கள். ஆண்கள்- 66%  பெண்கள்- 34%. புதுபட்டியின்  சராசரி கல்வியறிவு- 70%, தேசிய கல்வியறிவு சராசரி- 59.5%: ஆண் கல்வியறிவு 74%, பெண்களின் கல்வியறிவு 52% ஆகும். அதில் 19% மக்கள் தொகையில் 6 வயதுக்கு கீழ் உள்ளனர்.[4][1]

குறிப்பிடத்தக்க நபர்கள்[தொகு]

இக்கிராமத்திலிருந்து 0.5 கி.மீ தொலைவில்  ஆவாரம்பட்டியில்  மலேசிய அமைச்சர் டத்தோ சாமிவேல்  பிறந்தார்.  புதுப்பட்டியில் பிறந்த  அ. கலியமூர்த்தி தலைமை காவல் அதிகாரியாக திருச்சியில் உள்ளார்.

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "View Population". Office of the Registrar General & Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 25 March 2012.
  2. "தமிழக ஊராட்சிகளின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "தமிழக சிற்றூர்களின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புதுப்பட்டி,_தஞ்சாவூர்&oldid=3721492" இலிருந்து மீள்விக்கப்பட்டது