புகழேந்திநகர்

ஆள்கூறுகள்: 9°7′N 80°18′E / 9.117°N 80.300°E / 9.117; 80.300
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புகழேந்திநகர்
Pugalenthinagar
கிராமம்
புகழேந்திநகர் is located in இலங்கை
புகழேந்திநகர்
புகழேந்திநகர்
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°7′N 80°18′E / 9.117°N 80.300°E / 9.117; 80.300
நாடு Sri Lanka
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்முல்லைத்தீவு
பிரதேச செயலர் பிரிவுதுணுக்காய்

புகழேந்திநகர் என்பது இலங்கையில் வட மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது மாங்குளத்துக்கு மேற்கே சுமார் 20 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள முல்லைத்தீவு மாவட்ட வரைபடம் - பக்கம் 1". பார்க்கப்பட்ட நாள் 9 சனவரி 2024.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புகழேந்திநகர்&oldid=3869290" இலிருந்து மீள்விக்கப்பட்டது