உள்ளடக்கத்துக்குச் செல்

பீக்கொஞ்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பீக்கொஞ்சி
Flower
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
பூக்கும் தாவரம்
உயிரிக்கிளை:
மெய்இருவித்திலி
உயிரிக்கிளை:
ரோசிதுகள்
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
E. roxburghii
இருசொற் பெயரீடு
Eugenia roxburghii
DC.
வேறு பெயர்கள் [1]
பட்டியல்
    • Eugenia bracteata (Willd.) Raeusch. ex DC. [Illegitimate]
    • Eugenia bracteata var. fasciculata (Wall. ex Blume) Duthie
    • Eugenia bracteata var. roxburghii (DC.) Duthie
    • Eugenia fasciculata Wall. ex Blume
    • Eugenia heynei Rathakr. & N.C.Nair A
    • Eugenia macrosepala Duthie
    • Eugenia rothii Panigrahi [Illegitimate]
    • Eugenia rothii var. fasciculata (Duthie) H.B.Naithani
    • Eugenia willdenowii Wight [Illegitimate]
    • Eugenia zeylanica Roxb. [Illegitimate]
    • Myrtus bracteata Willd.
    • Myrtus coromandelina J.König ex Roxb. [Invalid]
    • Myrtus heynei Spreng. [Illegitimate]
    • Myrtus latifolia B.Heyne ex Roth
    • Myrtus littoralis Roxb. ex Wight & Arn.
    • Myrtus quadripartita Royen ex Blume
    • Myrtus ruscifolia Willd.
    • Syzygium bracteatum (Willd.) Raizada
    • Syzygium latifolium Blanco [Illegitimate]
    • Syzygium ruscifolium (Willd.) Santapau & Wagh

பீக்கொஞ்சி அல்லது வெண்கலக் காயா (Eugenia roxbughii) (பொதுவாக ரோக்ஸ்பர்க்கின் செர்ரி என்று அழைக்கப்படும்)[2] என்பது இந்தியா மற்றும் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட மிர்டேசி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தாவர இனமாகும்.[3] இது வட்டமும் கரடுமுரடுமான, பழுப்பு நிற கிளைகளைக் கொண்ட 5 மீட்டர் (16 அடி) உயரமுள்ள மரமாகும். இலைகள் பளபளப்பான பச்சை நிறத்தில் எதிர்எதிராக அமைந்திருக்கும். பூக்கள் வெள்ளை நிறத்திலும், நான்கு இதழ்கள் கொண்டதாகவும் இருக்கும். ஆழமான ஆரஞ்சு நிற பழம் கொண்ட இம்மரமானது மார்ச் மாதத்தில் தொடங்கி ஏப்ரல் பிற்பகுதி வரையில் பூக்கும் பருவம் கொண்டதாகும்.


மேற்கோள்கள்

[தொகு]
  1. "Eugenia capensis". The Plant List (2015). Version 1.1. பார்க்கப்பட்ட நாள் 16 July 2015.
  2. "Roxburgh's Cherry". Flora of India. பார்க்கப்பட்ட நாள் 27 January 2019.
  3. "Eugenia roxburghii DC. | Species | India Biodiversity Portal". indiabiodiversity.org. பார்க்கப்பட்ட நாள் 9 August 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீக்கொஞ்சி&oldid=3866055" இலிருந்து மீள்விக்கப்பட்டது