பி. ஆர். சிவா
தோற்றம்
பி. ஆர். சிவா | |
|---|---|
| புதுச்சேரி சட்டப் பேரவை உறுப்பினர் | |
| பதவியில் 2 மே 2021 – Incumbent | |
| முன்னையவர் | இரா. கமலக்கண்ணன் |
| தொகுதி | திருநள்ளாறு |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| அரசியல் கட்சி | சுயேச்சை |
| பிற அரசியல் தொடர்புகள் | அகில இந்திய நமது ராஜ்ஜியம் காங்கிரஸ் |
| வாழிடம் | திருநள்ளாறு, காரைக்கால் மாவட்டம், புதுச்சேரி |
| தொழில் | வழக்கறிஞர் |
பி. ஆர். சிவா (P. R. Siva) என்பவர் புதுச்சேரி ஒன்றிய சட்டப் பேரவையின் சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் புதுச்சேரி காரைக்கால் மாவட்டத்தில் உள்ள திருநள்ளாறு சட்டமன்றத் தொகுதியிலிருந்து புதுச்சேரி சட்டப் பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3][4] இவர் 2021-இல் நடைபெற்ற புதுச்சேரி சட்டப் பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளரான எஸ் ராஜசேகரனை 1,380 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Thirunallar Election Result 2021 Live Updates: Pr Siva of IND WINS". News18. Retrieved 2021-05-23.
- ↑ "Puducherry Election Results 2021: Full list of winners". Financial Express. Retrieved 2021-05-23.
- ↑ "Puducherry Election Results 2021: NDA on Course to Form Govt, Wins 13 Seats and Leading in 2". News18. Retrieved 2021-05-22.
- ↑ "P. R. Siva (Criminal & Asset Declaration)". MyNeta.com. Retrieved 2021-05-23.
- ↑ "GENERAL ELECTION TO VIDHAN SABHA TRENDS & RESULT MAY-2021". results.eci.gov.in. 2021-05-02. Retrieved 2021-05-23.