பி. ஆர். என். திருமுருகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பி. ஆர். என். திருமுருகன்
உறுப்பினர் புதுச்சேரி சட்டப் பேரவை
பதவியில்
2011–2016
முன்னையவர்புதிய தொகுதி
தொகுதிகாரைக்கால் வடக்கு
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஅகில இந்திய நமது ராஜ்ஜியம் காங்கிரஸ்
பிற அரசியல்
தொடர்புகள்
இந்திய தேசிய காங்கிரசு
வாழிடம்(s)காரைக்கால், புதுச்சேரி
முன்னாள் கல்லூரிஅண்ணாமலைப் பல்கலைக்கழகம்
தொழில்தொழிலதிபர்

பி. ஆர். என். திருமுருகன் (P. R. N. Thirumurugan) என்பவர் அகில இந்திய நமது ராஜ்ஜியம் காங்கிரசைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். காரைக்காலைச் சார்ந்த இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை சமூகவியலில் பட்டம் பெற்றுள்ளார். இவர் 2011ஆம் ஆண்டில், காரைக்கால் வடக்கு சட்டமன்றத் தொகுதியிலிருந்து புதுச்சேரி சட்டப் பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3][4] இவர் 2021 புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசின் ஏ. வி. சுப்பிரமணியனை 12,569 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார் சட்டப்பேரவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Karaikal North, Puducherry Assembly election result 2021". India Today. பார்க்கப்பட்ட நாள் 2021-05-23.
  2. "Puducherry Election Results 2021: Full list of winners". Financial Express. பார்க்கப்பட்ட நாள் 2021-05-23.
  3. "Karaikal North Election Result 2021: P R N Thirumurugan of AINRC Wins". INDIA.com. பார்க்கப்பட்ட நாள் 2021-05-22.
  4. "P. R. N. Thirumurugan (Criminal & Asset Declaration)". MyNeta.com. பார்க்கப்பட்ட நாள் 2021-05-23.
  5. "GENERAL ELECTION TO VIDHAN SABHA TRENDS & RESULT MAY-2021". results.eci.gov.in. 2021-05-02. பார்க்கப்பட்ட நாள் 2021-05-23.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._ஆர்._என்._திருமுருகன்&oldid=3823709" இலிருந்து மீள்விக்கப்பட்டது