பிளைத் கூம்பலகுச் சில்லை
Appearance
பிளைத் கூம்பலகுச் சில்லை | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | பிரிங்கில்லிடே
|
பேரினம்: | கார்போடகசு
|
இனம்: | கா. கிராண்டிசு
|
இருசொற் பெயரீடு | |
கார்போடகசு கிராண்டிசு பிளைத், 1849 |
பிளைத் கூம்பலகுச் சில்லை (Blyth's rosefinch)(கார்போடகசு கிராண்டிசு) அல்லது இமயமலை கூம்பலகுச் சில்லை என்பது பிரிங்கில்லிடே குடும்பத்தில் உள்ள ஒரு குருவிச் சிற்றினம் ஆகும். இது வடக்கு ஆப்கானித்தானிலுருந்து மேற்கு இமயமலை வரை காணப்படுகிறது. இதன் இயற்கை வாழிடங்கள் மிதமான காடுகள் மற்றும் போரியல் புதர்க் காடுகள் ஆகும். இது சில சமயங்களில் செந்நிற கூம்பலகுச் சில்லையின் துணையினமாகக் கருதப்படுகிறது.[1][2][3]
இதன் பொதுவான பெயர் இங்கிலாந்து விலங்கியலாளர் எட்வர்ட் பிளைத் (1810-1873) நினைவாக இடப்பட்டது. இவர் வங்காளத்தின் ஆசியச் சமூக அருங்காட்சியகத்தின் கண்காணிப்பாளராக இருந்தார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Clements, J. F., T. S. Schulenberg, M. J. Iliff, B.L. Sullivan, C. L. Wood, and D. Roberson. 2012. The eBird/Clements checklist of birds of the world: Version 6.7. Downloaded from [1]
- ↑ https://ebird.org/species/blyros1?siteLanguage=en_IN
- ↑ Clement, P., G. M. Kirwan, and P. F. D. Boesman (2021). Blyth's Rosefinch (Carpodacus grandis), version 2.0. In Birds of the World (B. K. Keeney, Editor). Cornell Lab of Ornithology, Ithaca, NY, USA. https://doi.org/10.2173/bow.blyros1.02