பிளிக்கேர் பட்டாக்கத்தி பாம்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிளிக்கேர் பட்டாக்கத்தி பாம்பு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
கொலுபுரிடே
பேரினம்:
ஒலிகோடான்
இனம்:
ஒ. புரோபின்கசு
இருசொற் பெயரீடு
ஒலிகோடான் புரோபின்கசு
ஜன், 1862

பிளிக்கேர் பட்டாக்கத்தி பாம்பு அல்லது சாவக பட்டாக்கத்தி பாம்பு என்பது ஒலிகோடான் புரோபின்கசு (Oligodon propinquus) ஆகும். இது கொலுப்ரிடே குடும்பத்தில் ஒலிகோடான் பேரினத்தினைச் சார்ந்த ஒரு சிற்றினம் ஆகும்.[2]

இந்த பாம்பு இந்தோனேசியாவின் சாவகம் தீவில் காணப்படுகிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Amarasinghe, A. (2021). "Oligodon propinquus". IUCN Red List of Threatened Species 2021: e.T192089A2038431. doi:10.2305/IUCN.UK.2021-3.RLTS.T192089A2038431.en. https://www.iucnredlist.org/species/192089/2038431. பார்த்த நாள்: 15 June 2023. 
  2. 2.0 2.1 "Oligodon propinquus". The Reptile Database. பார்க்கப்பட்ட நாள் 10 December 2021.