பிளமிஸ் பிராபர்ன்ட்
Jump to navigation
Jump to search
பிளமிஸ் பிராபர்ன்ட் Vlaams-Brabant | |||
---|---|---|---|
மாகாணம் | |||
| |||
![]() | |||
ஆள்கூறுகள்: 50°55′N 04°35′E / 50.917°N 4.583°Eஆள்கூறுகள்: 50°55′N 04°35′E / 50.917°N 4.583°E | |||
நாடு | ![]() | ||
மண்டலம் | ![]() | ||
தலைநகரம் | லியூவன் | ||
அரசு | |||
• ஆளுநர் | Lodewijk De Witte | ||
பரப்பளவு | |||
• மொத்தம் | 2,106 km2 (813 sq mi) | ||
இணையதளம் | www.vlaamsbrabant.be |
பிளமிஸ் பிராபர்ன்ட் (டச்சு: [Vlaams-Brabant] error: {{lang}}: text has italic markup (உதவி) [ˌvlaːmzˈbraːbɑnt] (கேட்க),[1] பிரெஞ்சு மொழி: Brabant flamand) பெல்ஜியம் நாட்டின் பிளாண்டர்சு மண்டலத்தில் உள்ள ஒரு மாகாணம் ஆகும். பிளாண்டர்சு மண்டலத்தில் உள்ள இந்த ஐந்து மாகாணங்கள் டச்சு மொழி பேசும் பகுதியாகும். இதன் எல்லைகள் முறையே (வடக்கில் இருந்து கடிகார முள் வலம் சுற்றாக) அன்ட்வெர்ப்,
லிம்பர்க், லீகி, வல்லோனியா பிராபர்ன்ட், ஹாய்நட் மற்றும் கிழக்கு பிளாண்டர்சு மாகாணங்களுடன் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் லியூவன் ஆகும். பிளமிஸ் பிராபர்ன்ட் மாகாணம் பிரசெல்சு தலைநகர மண்டலத்தை சுற்றி அமைந்துள்ளது.