கிழக்கு பிளாண்டர்சு

ஆள்கூறுகள்: 51°00′N 03°45′E / 51.000°N 3.750°E / 51.000; 3.750
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிழக்கு பிளாண்டர்சு
டச்சு: Oost-Vlaanderen
கிழக்கு பிளாண்டர்சு-இன் கொடி
கொடி
கிழக்கு பிளாண்டர்சு-இன் சின்னம்
சின்னம்
Location of கிழக்கு பிளாண்டர்சு
ஆள்கூறுகள்: 51°00′N 03°45′E / 51.000°N 3.750°E / 51.000; 3.750
நாடு பெல்ஜியம்
மண்டலம்பிளாண்டர்சு
அரசு
 • ஆளுநர்ஜான் பிரியர்ஸ்
பரப்பளவு
 • மொத்தம்2,991 km2 (1,155 sq mi)
இணையதளம்www.oost-vlaanderen.be

கிழக்கு பிளாண்டர்சு (டச்சு மொழி: Oost-Vlaanderen [ˌoːst ˈflaːndərə(n)] (கேட்க),[1] பிரெஞ்சு மொழி: (Province de) Flandre-Orientale, இடாய்ச்சு மொழி: Ostflandern) பெல்ஜியம் நாட்டின் பிளாண்டர்சு மண்டலத்தில் உள்ள ஒரு மாகாணம் ஆகும். இதன் எல்லைகள் முறையே ( வடக்கில் இருந்து கடிகார முள் வலம் சுற்றாக) நெதர்லாந்து நாட்டுடன் மேலும் அன்ட்வெர்ப், பிளமிஸ் பிராபர்ன்ட், ஹாய்நட் மற்றும் மேற்கு பிளாண்டர்சு மாகாணங்களுடன் அமைந்துள்ளது.

மேற்கோள்[தொகு]

  1. In isolation, Vlaanderen is pronounced [ˈvlaːndərə(n)].
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிழக்கு_பிளாண்டர்சு&oldid=2603282" இலிருந்து மீள்விக்கப்பட்டது