உள்ளடக்கத்துக்குச் செல்

லிம்பர்க்

ஆள்கூறுகள்: 50°36′N 5°56′E / 50.600°N 5.933°E / 50.600; 5.933
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லிம்பர்க்
மாகாணம்
லிம்பர்க்-இன் கொடி
கொடி
லிம்பர்க்-இன் சின்னம்
சின்னம்
Location of லிம்பர்க்
ஆள்கூறுகள்: 50°36′N 5°56′E / 50.600°N 5.933°E / 50.600; 5.933
நாடு பெல்ஜியம்
மண்டலம்பிளாண்டர்சு
தலைநகரம்ஹாசல்ட்
அரசு
 • ஆளுநர்ஹெர்மேன் ரெண்டர்ஸ்
பரப்பளவு
 • மொத்தம்2,414 km2 (932 sq mi)
இணையதளம்www.limburg.be

லிம்பர்க் (/ˈlɪmbɜːrɡ/, டச்சு ஒலிப்பு: [ˈlɪmbʏrx] (கேட்க); இடச்சு and Limburgish: Limburg; பிரெஞ்சு மொழி: Limbourg) பெல்ஜியம் நாட்டின் பிளாண்டர்சு மண்டலத்தில் உள்ள கிழக்கு எல்லை மாகாணம் ஆகும். பிளாண்டர்சு மண்டலத்தில் உள்ள இந்த ஐந்து மாகாணங்கள் டச்சு மொழி பேசும் பகுதியாகும்.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Be.STAT".
  2. "Structuur van de bevolking | Statbel".
  3. "EU regions by GDP, Eurostat". பார்க்கப்பட்ட நாள் 18 September 2023.

மேற்கோள்

[தொகு]
  • in 1901, black coal was discovered in the Kempens steenkoolbekken; six mines closed between 1987 and 1992
"https://ta.wikipedia.org/w/index.php?title=லிம்பர்க்&oldid=4102696" இலிருந்து மீள்விக்கப்பட்டது