லீகி

ஆள்கூறுகள்: 50°38′N 05°34′E / 50.633°N 5.567°E / 50.633; 5.567
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லீகி
இடாய்ச்சு மொழி: Lüttich
டச்சு: Luik
மாகாணம்
லீகி-இன் கொடி
கொடி
லீகி-இன் சின்னம்
சின்னம்
Location of லீகி
ஆள்கூறுகள்: 50°38′N 05°34′E / 50.633°N 5.567°E / 50.633; 5.567
நாடு பெல்ஜியம்
மண்டலம் வல்லோனியா
தலைநகரம்லீகி
அரசு
 • ஆளுநர்ஹேர்வி ஜாமர்
பரப்பளவு
 • மொத்தம்3,844 km2 (1,484 sq mi)
இணையதளம்Official site

லீகி (பிரெஞ்சு மொழி: [ljɛʒ]; ; டச்சு: Luik, IPA: [lœyk] (கேட்க); இடாய்ச்சு மொழி: Lüttich, IPA: [ˈlʏtɪç]) பெல்ஜியம் நாட்டின் வல்லோனியா மண்டலத்தில் உள்ள கிழக்கு எல்லை புற மாகாணம் ஆகும். இதன் எல்லைகள் முறையே (வடக்கில் இருந்து கடிகார முள் வலம் சுற்றாக) நெதர்லாந்து, ஜெர்மனி, லக்சம்பர்க் நாடுகளுடனும் லக்சம்பர்க் (பெல்ஜியம்), நாமுர், வல்லோனியா பிராபர்ன்ட், பிளமிஸ் பிராபர்ன்ட் மற்றும் லிம்பர்க் முதலிய பெல்ஜியம் நாட்டின் மாகாணங்களுடன் கொண்டுள்ளது.

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லீகி&oldid=2603856" இலிருந்து மீள்விக்கப்பட்டது