பில் பிரேட்லி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பில் பிரேட்லி
இங்கிலாந்தின் கொடி இங்கிலாந்து
இவரைப் பற்றி
முழுப்பெயர் பில் பிரேட்லி
பிறப்பு சனவரி 2, 1875(1875-01-02)
இங்கிலாந்து
இறப்பு 19 சூன் 1944(1944-06-19) (அகவை 69)
இங்கிலாந்து
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை மிதவேகப் பந்துவீச்சு
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 127) சூலை 17, 1899: எ ஆத்திரேலியா
கடைசித் தேர்வு ஆகத்து 16, 1899: எ ஆத்திரேலியா
தரவுகள்
தேர்வுமுதல்
ஆட்டங்கள் 2 144
ஓட்டங்கள் 23 956
துடுப்பாட்ட சராசரி 23.00 6.01
100கள்/50கள் 0/0 0/1
அதிகூடிய ஓட்டங்கள் 23 not out 67 not out
பந்துவீச்சுகள் 625 28,440
வீழ்த்தல்கள் 6 633
பந்துவீச்சு சராசரி 38.83 22.65
5 வீழ்./ஆட்டப்பகுதி 1 44
10 வீழ்./போட்டி 10
சிறந்த பந்துவீச்சு 5/67 9/87
பிடிகள்/இழப்புத் தாக்குதல்கள் 0/– 79/–

செப்டம்பர் 10, 2009 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ

பில் பிரேட்லி (Bill Bradley ), சனவரி 2, 1875, இறப்பு: சூன் 19, 1944) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 144 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இங்கிலாந்து அணியினை இவர் 1899 ல் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பில்_பிரேட்லி&oldid=2260985" இருந்து மீள்விக்கப்பட்டது