பிலோசோவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/பிலோசோவா|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
பிலோசோவாக்கள்
புதைப்படிவ காலம்:தோனியன் பிற்பகுது - கோலோசின் (தற்காலம்), 782.2–0Ma
ஆரஞ்சு யானை காது கடற்பாசி, ஏஜெலாசு கிளாத்ரோட்சு, முன்புறம். பின்னணியில் இரண்டு பவளப்பாறைகள்: கடல் விசிறி, இசிலிகோர்ஜியா சுக்ராம்மி, மற்றும் கடல் கம்பி, பிளெக்சாரெல்லா நூட்டன்சு.
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): பிலோசோவா
Subgroups
  • பைலேசுடெரியா
  • கொயனோசோவா

பிலோசோவா (Filozoa) என்பது ஓபிசுதோகோண்டாவில் உள்ள ஒரு ஒற்றைத்தொகுதிமரபு உயிரினத் தோற்றக் குழுவாகும். இந்த விலங்குகள் மற்றும் இவற்றின் நெருங்கிய உறவினர்கள் ஒற்றை உயிரணு (பூஞ்சை அல்லது மெசோமைசெட்டோசோவாவை விட விலங்குகளுடன் மிகவும் நெருக்கமாகத் தொடர்புடைய உயிரினங்கள்) உயிரிகளாகும்.[1]

பிலோசூவா உட்பிரிவில் தற்போது மூன்று குழுக்கள் உள்ளன. அவை:

  • குழு பிலாசுடெரியா - சமீபத்தில் மினிசுடிரியா மற்றும் கேப்சாசுபோரா பேரினங்களுடன் தோற்றுவிக்கப்பட்டது
  • குழு கொயனோபிளாசலேட்டா- பட்டையுடையன
  • திணை விலங்கு - விலங்குகள்

சொற்பிறப்பியல்[தொகு]

இலத்தீன் சொல்லான பிலம் (filum)("நூல்") மற்றும் கிரேக்க சொல்லான சூயியான் (zōion)("விலங்கு") என்ற சொற்கள் இணைந்து தோன்றிய சொல் பிலோசோவா ஆகும்.

தொகுதிப்பிறப்பு வரலாறு[தொகு]

பிலோசோவா இனவரலாற்று மரம் மிக நெருங்கிய தொடர்புடைய கிளைகளுடன்:[2][3][4][5]

ஹோலோமைகோட்டா
கிறிசுடிடிசுகோய்டியா

போன்டிகுலிடா

நியூக்ளியாரிடா

பூஞ்சை/

பிசிஜி2

யூமைகோட்டா

அபெலிடா

பி சி ஜி 1

ரோசெல்லோமைசெட்டா/

ரோசெல்லா

நமகோ-37

மைக்ரோஸ்போரிடியா

கிரிப்டோமைகோட்டா
ஓபிஸ்தோசுபோரிடியா
கோலோசோவா

இக்தியோஸ்போரியா

புளூரிபோர்மியா

சிசோமோனாசு

கோரலோசைட்ரியம்

பிலோசோவா

பிலாசுடீரியா

கொயனோசோவா

கொயனோபிலாசெலேடியா

விலங்கு

950 மிஆமு
1100 மிஆமு

சிறப்பியல்புகள்[தொகு]

பிலோசூவா மூதாதையரான ஒபிசுதோகோனட் உயிரணு மெல்லிய பிலோசு (நூல் போன்ற) போன்று அல்லது 'உணர்கொம்பு' கொண்டதாகக் கருதப்படுகிறது. சில ஒபிசுதோகோனட்டுகளில் (மீசோமைசெட்டோசோவா மற்றும் கோரலோசைட்ரியம்) இவை இலை. இருப்பினும், இவ்வுயிரிகள் பிலோசோசூவாவில் தக்கவைக்கப்படுகின்றன. இவை எளிமையானவை. கூர்மையான வடிவற்றவை. திடமான மையத்துடன்ஆக்டின் இழைகளுடன் காணப்படும். (நெகிழ்வான, குறுகலான மற்றும் கிளைத்த நூலிழைக் கால்களுடைய மற்றும் கிளைத்த ரைசாய்டுகள் பூஞ்சைகளின் ஹைபா ஆகியவற்றுடன் வேறுபடுகின்றன). கொயனோபிளாஜெலேட்டுகள் மற்றும் மிகவும் பழமையான விலங்குகளில், அதாவது பஞ்சுயிரி, குற்றிலை அல்லது கசையிழையினைச் சுற்றி ஒரு வடிகட்டி-உணவூட்டும் படையுடையது (நுண்உறிஞ்சுகளை கொண்டது, இவை ஆக்டினால் ஆனது). இது இவற்றின் பொதுவான மூதாதையரிடமிருந்து பரம்பரையாகப் பெறப்பட்டதாகக் கருதப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Shalchian-Tabrizi K.Expression error: Unrecognized word "etal". (7 May 2008). Aramayo, Rodolfo. ed. "Multigene phylogeny of choanozoa and the origin of animals". PLOS ONE 3 (5): e2098. doi:10.1371/journal.pone.0002098. பப்மெட்:18461162. Bibcode: 2008PLoSO...3.2098S.  open access publication - free to read
  2. Lua error in Module:Complex_date at line 207: assign to undeclared variable 'a'.
  3. Hehenberger, Elisabeth; Tikhonenkov, Denis V.; Kolisko, Martin; Campo, Javier del; Esaulov, Anton S.; Mylnikov, Alexander P.; Keeling, Patrick J. (10 July 2017). "Novel Predators Reshape Holozoan Phylogeny and Reveal the Presence of a Two-Component Signaling System in the Ancestor of Animals". Current Biology 27 (13): 2043–2050.e6. doi:10.1016/j.cub.2017.06.006. பப்மெட்:28648822. 
  4. Adl, Sina M.; Bass, David; Lane, Christopher E.; Lukeš, Julius; Schoch, Conrad L.; Smirnov, Alexey; Agatha, Sabine; Berney, Cedric et al. (2018-09-26). "Revisions to the Classification, Nomenclature, and Diversity of Eukaryotes" (in en). Journal of Eukaryotic Microbiology 66 (1): 4–119. doi:10.1111/jeu.12691. பன்னாட்டுத் தர தொடர் எண்:1066-5234. பப்மெட்:30257078. 
  5. Tedersoo, Leho; Sánchez-Ramírez, Santiago; Kõljalg, Urmas; Bahram, Mohammad; Döring, Markus; Schigel, Dmitry; May, Tom; Ryberg, Martin et al. (2018). "High-level classification of the Fungi and a tool for evolutionary ecological analyses" (in en). Fungal Diversity 90 (1): 135–159. doi:10.1007/s13225-018-0401-0. பன்னாட்டுத் தர தொடர் எண்:1560-2745. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிலோசோவா&oldid=3512111" இலிருந்து மீள்விக்கப்பட்டது