பிலிப்பீன்சு தையல்சிட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பீலிப்பீன்சு தையல்சிட்டு
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
சிசிடிகோலிடே
பேரினம்:
ஆர்த்தோமசு
இனம்:
O. castaneiceps
இருசொற் பெயரீடு
Orthotomus castaneiceps
வால்டென், 1872

பிலிப்பீன்சு தையல்சிட்டு (Philippine tailorbird)(ஆர்த்தோமசு காசுடானிசெப்சு) என்பது ஒரு பறவை சிற்றினம் ஆகும். இது முன்பு "பழைய உலக கதிக்குருவி" கூட்டமைப்பில் வைக்கப்பட்டது. ஆனால் இப்போது சிசுடிகோலிடே குடும்பத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதன் தாயகம் மேற்கு பிலிப்பீன்சு ஆகும்.

இதன் இயற்கையான வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல சதுப்புநிலக் காடுகள் ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Orthotomus castaneiceps". IUCN Red List of Threatened Species 2016: e.T103778504A94434973. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T103778504A94434973.en. https://www.iucnredlist.org/species/103778504/94434973. பார்த்த நாள்: 12 November 2021.