பிரையன் டைரி கேன்றி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரையன் டைரி கேன்றி
பிறப்புமார்ச்சு 31, 1982 (1982-03-31) (அகவை 41)
ஃபயெட்டெவில்லே, வட கரோலினா, ஐக்கிய அமெரிக்கா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2007–இன்று வரை

பிரையன் டைரி கேன்றி (ஆங்கில மொழி: Brian Tyree Henry) (பிறப்பு: மார்ச்சு 31, 1982)[1][2][3] என்பவர் அமெரிக்க நாட்டு நடிகர் ஆவார். இவர் 2016 ஆம் ஆண்டு முதல் எஃப்எக்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'அட்லாண்டா' என்ற நகைச்சுவை நாடகத் தொடரில் ஆல்பிரட் "பேப்பர் பாய்" மிலேசு என்ற கதாபாத்திரத்தில் நடித்ததற்காக இவர் மிகவும் பிரபலமானவர். இவர் இதற்காக ஒரு நகைச்சுவைத் தொடரில் சிறந்த துணை நடிகருக்கான பிரைம் டைம் எம்மி விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டார்.

இவர் விண்டோசு (2018), ஜோக்கர் (2019),[4] காட்சில்லா விஸ். காங் (2021) போன்ற பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அத்துடன் 2021 ஆம் ஆண்டில் மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படமான எட்டெர்னல்சு என்ற படத்தில் 'பாஸ்டோசு' என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரையன்_டைரி_கேன்றி&oldid=3304242" இருந்து மீள்விக்கப்பட்டது