காட்சில்லா விஸ். காங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காட்சில்லா விஸ். காங்
இயக்கம்ஆடம் விங்கார்ட்
தயாரிப்பு
  • தாமஸ் டல்
  • ஜான் ஜாஷ்னி
  • பிரையன் ரோஜர்ஸ்
  • மேரி பரெண்ட்
  • அலெக்ஸ் கார்சியா
  • எரிக் மெக்லியோட்
மூலக்கதை
  • காட்சில்லா மற்றும் மெச்சகாட்சில்லா
    படைத்தவர் தோஹோ
  • கிங் காங்
    படைத்தவர் எட்கர் வாலஸ்
    மரியன் சி. கூப்பர்
திரைக்கதை
இசைடாம் ஹோல்கன்போர்க்
நடிப்பு
  • அலெக்சாண்டர் ஸ்கார்ஸ்கார்ட்
  • மில்லி பாபி பிரவுன்
  • ரெபேக்கா ஹால்
  • பிரையன் டைரி கேன்றி
  • ஷுன் ஒகுரி
  • ஈசா கோன்சலஸ்
  • ஜூலியன் டெனிசன்
  • லான்ஸ் ரெட்டிக்
  • கைல் சாண்ட்லர்
  • டெமியோன் பிச்சிர்
ஒளிப்பதிவுபென் செரெசின்
படத்தொகுப்புஜோஷ் ஷாஃபர்
கலையகம்லெஜென்டாரி என்டேர்டைன்மெண்ட்
விநியோகம்
  • வார்னர் புரோஸ். பிக்சர்ஸ்
    (உலகளவில்)
  • தோஹோ
    (ஜப்பான்)
வெளியீடுமார்ச்சு 24, 2021 (2021-03-24)(சர்வதேச அளவில்)
மார்ச்சு 31, 2021 (ஐக்கிய அமெரிக்கா)
ஓட்டம்113 நிமிடங்கள்[1]
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$155–200 மில்லியன்[2] [3][4][5]
மொத்த வருவாய்$390.4 மில்லியன்

காட்சில்லா விஸ். காங் (Godzilla vs. Kong) என்பது 2021 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் 'காட்சில்லா' திரைப்படத் தொடர்களின் 36 வது படமும் 'காங்' திரைப்படத் தொடர்களின் 12 வது படமும் ஆகும். ஆடம் விங்கார்ட் என்பவர் இயக்கும் இந்த திரைப்படத்தில் அலெக்சாண்டர் ஸ்கார்ஸ்கார்ட், மில்லி பாபி பிரவுன், ரெபேக்கா ஹால், பிரையன் டைரி கேன்றி, ஷுன் ஒகுரி, ஈசா கோன்சலஸ், ஜூலியன் டெனிசன், லான்ஸ் ரெட்டிக், கைல் சாண்ட்லர் மற்றும் டெமியோன் பிச்சிர் போன்ற பலர் நடித்துள்ளார்கள்.

இந்த படம் பொதுவாக விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களை பெற்று பாராட்டினாலும் திரைக்கதை மற்றும் மனித கதாபாத்திரங்கள் மீது எதிர்மறையான விமர்சனங்கள் விமர்சிக்கப்பட்டது. இப்படம் 24 மார்ச் 2021 ஆம் ஆண்டு வெளியாகி 390.4 மில்லியன் டாலர்கள் வசூலித்தது. இது 2021 ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த மூன்றாவது படமாக அமைந்தது.

கதை சுருக்கம்[தொகு]

இப்படத்தின் கதை இஸ்கல் தீவில் ராட்ச 'காங்' என்ற குரங்கை பாதுகாத்து வரும் ஒரு குழு. அந்த குழுவில் இருக்கும் ஒரு காட்டுவாசி பெண்ணை தத்து எடுத்து வளர்ந்துவரும் காங். அவளுடன் சைகை மொழியில் பேசிவருகின்றது. அத்துடன் அவளின் கட்டளைகளைக்கு மட்டும் அடிபணிகின்றது. ஒரு நிறுவனத்தின் தூண்டுதலில் ஹோலோ எர்த் என்னும் ராட்ச மிருகங்கள் வாழும் இடத்திற்கு காங்-யை அழைத்து செல்கின்றனர். கடல் வழியாக அந்தாட்டிக்காவுக்கு செல்லும் இந்த குழு, இடையில் காட்சில்லா என்ற மிருகத்தால் காங் மற்றும் அந்த குழுவினர் தாக்க படுகின்றனர்.

நடுக்கடலில் இந்த இரண்டு மிருகங்களுக்கும் இடையே கடுமையான சண்டை நிகழ்கிறது. ஆனால் கடலில் வாழும் காட்சில்லா, காங்-யை எளிதாக விழ்த்துகிறது. பின் குழு ஒரு வழியாக காங்-யை ஹோலோ எர்த்திற்கு அழைத்து செல்கின்றனர். அங்கு காங் தனது முன்னோர்கள் வாழ்ந்த இருப்பிடத்தை கண்டுபிடித்து, மகிழ்ச்சியை உள்ளது. அச்சமயம் காங்குக்கு உதவுவதாக கூறி ஏமாற்றி சூழ்ச்சி செய்து, இந்த காட்சில்லா, காங் போன்ற ராட்சச மிருகங்களை அழிக்கும் நோக்கத்தில் உள்ள அந்த நிறுவனத்திற்கும் காங் பாதுகாவலர்களுக்கும் இடையே சண்டை நடக்கிறது.

பின் காட்சில்லா காங்கை யுத்தத்திற்கு அழைக்க பின் இந்த இரண்டு மிருகங்களும் மோதி கொள்கின்றனர். ஆனால் எதிர்பாராத விதமாக இயந்திரத்தால் உருவாக்கப்பட்ட ஒரு ராட்சச மிருகம் வந்து காட்சில்லாவை தாக்குகின்றது. பின் காங் உதவியில் அந்த இயந்திர மெச்சகாட்சில்லாவை இருவரும் இணைந்து அழிக்கின்றனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Godzilla vs. Kong". British Board of Film Classification. https://web.archive.org/web/20210318172239/https://www.bbfc.co.uk/release/godzilla-vs-kong-q29sbgvjdglvbjpwwc01mjk1ode from the original on March 18, 2021. பார்க்கப்பட்ட நாள் March 17, 2021. {{cite web}}: |archive-url= missing title (help)
  2. Rubin, Rebecca; Lang, Brent (December 7, 2020). "'Dune' Producer Legendary Entertainment May Sue Warner Bros. Over HBO Max Deal". Variety இம் மூலத்தில் இருந்து December 7, 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201207221107/https://variety.com/2020/film/news/legendary-entertainment-warner-bros-hbo-max-deal-dune-godzilla-1234847605/. "Legendary financed a significant portion of “Dune,” which cost roughly $175 million, and “Godzilla vs. Kong,” which carries a price tag around $160 million." 
  3. Umberto Gonzalez (December 7, 2020). "'Dune' and 'Godzilla vs Kong' Producer Legendary Considers Lawsuit Against Warner Bros. Over HBO Max Deal". The Wrap. https://web.archive.org/web/20201207221352/https://www.thewrap.com/dune-and-godzilla-vs-kong-producer-legendary-considers-legal-options-against-warner-bros-over-hbo-max-deal/ from the original on December 7, 2020. பார்க்கப்பட்ட நாள் December 7, 2020. Warner believes it has the right to shift to streaming under its existing distribution agreement with Legendary, according to one insider, but most of the risk of the $165 million "Godzilla" movie lies with the producer, not the studio. {{cite web}}: |archive-url= missing title (help)
  4. Masters, Kim; Kit, Borys (January 8, 2021). "Warner Bros., Legendary Nearing Deal to Resolve Clash Over 'Godzilla vs. Kong' (Exclusive)". The Hollywood Reporter. https://web.archive.org/web/20210109024205/https://www.hollywoodreporter.com/heat-vision/warner-bros-legendary-nearing-deal-to-resolve-clash-over-godzilla-vs-kong-exclusive from the original on January 8, 2021. பார்க்கப்பட்ட நாள் January 8, 2021. {{cite web}}: |archive-date= / |archive-url= timestamp mismatch (help); |archive-url= missing title (help)
  5. D'Alessandro, Anthony (January 15, 2021). "'Godzilla Vs. Kong' Jumps Up To March In HBO Max & Theatrical Debut". Deadline Hollywood. https://web.archive.org/web/20210116214719/https://deadline.com/2021/01/godzilla-vs-kong-jumps-up-to-march-in-hbo-max-theatrical-debut-1234675129/ from the original on January 16, 2021. பார்க்கப்பட்ட நாள் January 19, 2021. {{cite web}}: |archive-url= missing title (help)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காட்சில்லா_விஸ்._காங்&oldid=3304244" இலிருந்து மீள்விக்கப்பட்டது