பிரதானநேர எம்மி விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரதானநேர எம்மி விருது
தற்போதைய: 72வது பிரதானநேர எம்மி விருது
விருது வழங்குவதற்கான காரணம்பிரதானநேரம் தொலைக்காட்சி
நாடு ஐக்கிய அமெரிக்கா
வழங்குபவர்அகாதமி தொலைக்காட்சி கலை மற்றும் அறிவியல் விருது
முதலில் வழங்கப்பட்டதுசனவரி 25, 1949; 74 ஆண்டுகள் முன்னர் (1949-01-25)
இணையதளம்http://www.emmys.com Edit on Wikidata
Television/radio coverage
நெட்வொர்க்ஏபிசி (1967, 1970, 1973, 1976, 1979, 1982, 1985, 1993–94, 1996, 2000, 2004, 2008, 2012, 2016, 2020)
சிபிஎஸ் (1966, 1969, 1972, 1975, 1978, 1981, 1984, 1997, 2001, 2005, 2009, 2013, 2017, 2021)
என்பிசி (1955–65, 1968, 1971, 1974, 1977, 1980, 1983, 1986, 1998, 2002, 2006, 2010, 2014, 2018, 2022)
பாக்ஸ் (1987–92, 1995, 1999, 2003, 2007, 2011, 2015, 2019)

பிரதானநேர எம்மி விருது (Primetime Emmy Award) என்பது அமெரிக்க நாட்டு எம்மி விருது நிறுவனத்தால் வழங்கப்படும் ஒரு விருது விழாவாகும். இது பிரதான நேரத்தில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சிறந்து விளங்கும் தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகளை கௌரவிக்கும் விதமாக 1949 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகின்றது.[1]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]