பிரேசில் நேர வலயங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அக்டோபர் 30, 2013 முதல் பிரேசில் நேர வலயங்கள்.
பெப்ரவரியிலிருந்து நவம்பர் வரையான சீர்தர நேர வலயங்கள் ( தெற்கு அரைக்கோளத்தில் குளிர்காலம் உட்பட).
பெப்ரவரி 18, 2018 முதல் நவம்பர் 4, 2018 வரை.
பகலொளி சேமிப்பு (கோடை காலம்) நேர வலயங்கள்.
நவம்பர் 4, 2018 முதல் பெப்ரவரி 17, 2019 வரை.

பிரேசில் நேர வலயங்கள் சீர்தர நேர வலயங்களையொட்டி கணக்கிடப்படுகின்றன. நாடு (கடல்தாண்டிய தீவுகள் உட்பட) நான்கு சீர்தர நேர வலயங்களாகப்UTC-02, UTC-03, UTC-04 மற்றும் UTC-05 பிரிக்கப்பட்டுள்ளன.[1]

நாட்டின் சில பகுதிகளில் மட்டுமே பகலொளி சேமிப்பு நேரம் அல்லது கோடைக்கால நேரம் கடைபிடிக்கப்படுகிறது. இவை தெற்கு, தென்கிழக்கு, மத்திய-மேற்கு மண்டலங்களிலுள்ள பிரேசிலின் மாநிலங்கள் ஆகும்.[2]

மேற்சான்றுகள்[தொகு]

  1. IBGE (Brazilian Institute of Geography and Statistics) (2013-07-01). "Estimativas da População Residente nos Municípios Brasileiros com Data de Referência em 1º de Julho de 2013" (PDF) (in Portuguese). பார்க்கப்பட்ட நாள் 2013-10-20.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. Subdirectorate for Legal Affairs. "Lei nº 12.876, de 30 de outubro de 2013" (in Portuguese). The Presidency of the Federative Republic of Brazil. பார்க்கப்பட்ட நாள் 2014-05-01. {{cite web}}: Unknown parameter |trans_title= ignored (help)CS1 maint: unrecognized language (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரேசில்_நேர_வலயங்கள்&oldid=3653711" இலிருந்து மீள்விக்கப்பட்டது