பிரெட் ஷல்ட்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பிரெட் ஷல்ட்ஸ்
Cricket no pic.png
தென்னாப்பிரிக்கா கொடி தென்னாப்பிரிக்கா
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை இடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை இடதுகை வேகப்பந்து
தரவுகள்
தேர்வுஒ.நா
ஆட்டங்கள் 9 1
ஓட்டங்கள் 9 -
துடுப்பாட்ட சராசரி 1.50 -
100கள்/50கள் 0/0 -/-
அதியுயர் புள்ளி 6 -
பந்துவீச்சுகள் 1733 54
வீழ்த்தல்கள் 37 1
பந்துவீச்சு சராசரி 20.24 35.00
5 வீழ்./ஆட்டப்பகுதி 2 0
10 வீழ்./போட்டி 0 n/a
சிறந்த பந்துவீச்சு 5/48 1/35
பிடிகள்/இழப்புத் தாக்குதல்கள் 2/- 0/-

சனவரி 25, 2006 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ

பிரெட் ஷல்ட்ஸ் (Brett Schultz, பிறப்பு: ஆகத்து 26 1970, தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒன்பது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , ஒரு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 60 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 80 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1992 -1997 ஆண்டுகளில் , தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 1992 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரெட்_ஷல்ட்ஸ்&oldid=2713906" இருந்து மீள்விக்கப்பட்டது