பிரெட் ஷல்ட்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரெட் ஷல்ட்ஸ்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைஇடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைஇடதுகை வேகப்பந்து
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 9 1
ஓட்டங்கள் 9 -
மட்டையாட்ட சராசரி 1.50 -
100கள்/50கள் 0/0 -/-
அதியுயர் ஓட்டம் 6 -
வீசிய பந்துகள் 1733 54
வீழ்த்தல்கள் 37 1
பந்துவீச்சு சராசரி 20.24 35.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
2 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a
சிறந்த பந்துவீச்சு 5/48 1/35
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
2/- 0/-
மூலம்: கிரிக்இன்ஃபோ, சனவரி 25 2006

பிரெட் ஷல்ட்ஸ் (Brett Schultz, பிறப்பு: ஆகத்து 26 1970, தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒன்பது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , ஒரு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 60 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 80 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1992 -1997 ஆண்டுகளில் , தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 1992 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரெட்_ஷல்ட்ஸ்&oldid=2713906" இலிருந்து மீள்விக்கப்பட்டது