பிரித்தானிய இலங்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
KanagsBOT (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 09:33, 7 அக்டோபர் 2019 அன்றிருந்தவாரான திருத்தம் (re-categorisation per CFD using AWB)
British Ceylon
பிரித்தானிய இலங்கை
1815–1948
கொடி of சிலோன்
கொடி
of சிலோன்
சின்னம்
நாட்டுப்பண்: அரசரை இறைவன் காப்பாற்றுவான்
நிலைஐக்கிய இராச்சியத்தின் குடியேற்ற நாடு
தலைநகரம்கொழும்பு
பேசப்படும் மொழிகள்சிங்களம், தமிழ், ஆங்கிலம்
அரசாங்கம்அரசியலமைப்பு முடியாட்சி
இலங்கையின் ஆட்சியாளர்கள் 
• 1815-1820
ஜார்ஜ் III
• 1820-1830
ஜார்ஜ் IV
• 1830-1937
வில்லியம் IV
• 1837-1901
விக்டோரியா
• 1901-1910
எட்வர்ட் VII
• 1910-1936
ஜார்ஜ் V
• 1936
எட்வர்ட் VIII
• 1936-1948
ஜார்ஜ் VI
இலங்கையின் ஆளுநர் 
• 1798-1805
பிரடெரிக் நார்த்
• 1805-1811
தாமஸ் மெயிட்லண்ட்
• 1812-1820
ராபர்ட் பிரவுன்ரிக்
• 1944-1948
ஹென்றி மொங்க்-மேசன் மூர்
வரலாற்று சகாப்தம்புதிய ஏகாதிபத்தியம்
மார்ச் 5, 1815 1815
பெப்ரவரி 4, 1948 1948
நாணயம்பிரித்தானிய இலங்கை ரூபாய், Ceylonese rixdollar (1815 - 1828)
முந்தையது
பின்னையது
கண்டி இராச்சியம்
டச்சு இலங்கை
இலங்கையின் மேலாட்சி

பிரித்தானிய இலங்கை (British Ceylon, பிரிட்டீஷ் சிலோன்) அல்லது பொதுவாக சிலோன் என்பது இலங்கையில் 1796 ஆம் ஆண்டில் இருந்து 1948 வரையிலான பிரித்தானிய ஆட்சியைக் குறிப்பிடுகிறது.[1][2][3][4]

வரலாறு

1581–1815

பிரித்தானியரின் இலங்கை வருகை

கண்டியப் போர்

பிரித்தானிய இராச்சியத்தின் கீழ் இலங்கை கொண்டு வந்தபின், பக்கத்தில் உள்ள இடங்களை பிரித்தானியர் கண்டி அரசரிடம் கேட்டனர். ஆனால், அரசர் மறுத்துவிட்டார். கோபம் கொண்ட பிரித்தானியர் உள்ளூர் மக்களை கருவியாகக் கொண்டு அரசரை எதிர்க்கத் திட்டம் தீட்டினர். நாயக்கரான கண்டி அரசருக்கு பிரித்தானியரைக் கண்டு தீய மனப்போக்கு இருந்தது. ஒல்லாந்தர், போர்த்துக்கலை போல சிறிய நாடுகளிலிருந்து தன் தேசத்தை காப்பாற்றினார். எனினும் பிரித்தானியப் பேரரசைப் போன்ற பலம் மிகுந்த நாட்டை எதிர்ப்பது சுலபமற்றது எனக் கண்டி அரசர் புரிந்து கொண்டார்.

மேற்கோள்கள்

  1. British Ceylon (1796–1900)
  2. British Ceylon History
  3. How Sri Lanka Was Influenced By Being a British Colony
  4. Ceylon Under British Rule, 1795-1932

மேலும் படிக்க

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரித்தானிய_இலங்கை&oldid=2811478" இலிருந்து மீள்விக்கப்பட்டது