பிராமணி ஆறு
Appearance
பிராமணி ஆறு | |
---|---|
பிராமணி ஆறு | |
அமைவு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | சார்க்கண்டு, மேற்கு வங்காளம் |
நகரம் | தும்கா, ராம்புராகத் |
சிறப்புக்கூறுகள் | |
மூலம் | |
⁃ அமைவு | கத்திகுண்டு, தும்கா, சந்தல் பர்கானா |
வெளியேற்றம் | |
⁃ அமைவு | துவாரகா ஆறு |
பிராமணி ஆறு (Brahmani River) என்பது இந்தியாவில் சார்க்கண்டு மற்றும் மேற்கு வங்காளத்தில் பாயும் ஒரு ஆறு ஆகும். இது துவாரகா ஆற்றின் கிளை ஆறாகும்.
சொற்பிறப்பியல்
[தொகு]ஆற்றோட்டம்
[தொகு]பிராமணி ஆறு சார்க்கண்டில் உள்ள சந்தால் பர்கானாசில் உருவாகிறது. இதன் பின்னர் பிர்பூம் மாவட்டத்தில் பாய்கிறது. இது ராம்பூர்ஹாட் உட்பிரிவை இரண்டாகப் பிரிக்கிறது. பிராமணி இறுதியாக முர்டிதாபாத் மாவட்டத்தில் பாய்ந்து துவாரகா ஆற்றுடன் இணைகிறது.[1]
இது கூழாங்கற்கள் மற்றும் மஞ்சள் களிமண் நிறைந்த படுக்கைகள் கொண்ட ஒரு மலை நீரோடையாகும்.[2]
பைதாரா தடுப்பணை
[தொகு]பிராமணி மீது பைதாரா தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இதன் கொள்ளளவு 540,000 கன சதுர மீட்டர்கள் (440 acre⋅ft) ) ஆகும்.[3]
படம்
[தொகு]மேலும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ O’Malley, L.S.S., ICS, Birbhum, Bengal District Gazetteers, p. 5, 1995 reprint, Government of West Bengal
- ↑ "Murshidabad". District administration. Archived from the original on 2009-03-05. பார்க்கப்பட்ட நாள் 2009-08-19.
- ↑ "Poverty and Vulnerability" (PDF). Vulnerability due to flood. Human Development Report: Birbhum. Archived from the original (PDF) on 2010-08-07. பார்க்கப்பட்ட நாள் 2010-06-15.