உள்ளடக்கத்துக்குச் செல்

பிரசாந்த் சோப்ரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Prashant Chopra
தனிப்பட்ட தகவல்கள்
பிறப்பு7 அக்டோபர் 1992 (1992-10-07) (அகவை 31)
Shimla, Himachal Pradesh, இந்தியா
பட்டப்பெயர்Shanu
மட்டையாட்ட நடைRight-hand bat
பந்துவீச்சு நடைLegbreak googly
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
Himachal Pradesh
2018 - 2019Rajasthan Royals
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை FC LA T20
ஆட்டங்கள் 49 60 36
ஓட்டங்கள் 3,340 2,317 1,025
மட்டையாட்ட சராசரி 43.37 40.64 34.16
100கள்/50கள் 8/14 5/11 0/8
அதியுயர் ஓட்டம் 338 159 99*
வீசிய பந்துகள் 1094 138 30
வீழ்த்தல்கள் 18 8 2
பந்துவீச்சு சராசரி 39.77 18.25 17.50
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 - -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 - -
சிறந்த பந்துவீச்சு 2/3 4/20 2/18
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
54/- 46/1 21/1
மூலம்: ESPNcricinfo

பிரசாந்த் சோப்ரா (பிறப்பு: அக்டோபர் 7, 1992) ஓர் துடுப்பாட்ட வீரர் . இவர் 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி 19 வயதுக்குட்பட்ட துடுப்பாட்ட உலகக் கோப்பை சாம்பியன் தொடரில் இந்தியா அணியில் விளையாடி இருந்தார்.[1] சோப்ரா ரஞ்சி கோப்பையில் இமாச்சல பிரதேச அணியில் விளையாடியுள்ளார். மேலும் ரஞ்சி கோப்பையில் ஒரு பருவத் தொடரில் அதிக ரன்கள் எடுத்த இமாச்சல பிரதேச துடுப்பாட்ட வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

தொழில்

[தொகு]

2017 அக்டோபரில் நடந்த 2017–18 ரஞ்சி கோப்பையில், இமாச்சல பிரதேசத்திற்கும் பஞ்சாபிற்கும் இடையிலான போட்டியில் தொடக்க நாள் ஆட்டத்தில் 271 ரன்கள் எடுத்தார் . இது ரஞ்சி கோப்பையில் ஒரே நாளில் அதிக ஓட்டங்களை எடுத்த இரண்டாவது துடுப்பாட்டக்காரர் என்ற சிறப்பும் மற்றும் இமாச்சலப் பிரதேச அணிக்கிற்காக ஒரு வீரர் அடித்த அதிகபட்ச அதிக ஓட்டங்கள் இதுவே ஆகும். இதே தொடரில் சோப்ரா 338 ரன்கள் எடுத்தார். இது ரஞ்சி கோப்பையில் ஒரு துடுப்பாட்டக்காரர் எடுத்த பத்தாவது அதிக மொத்த ஓட்டங்களும் , இமாச்சல பிரதேசத்திற்காக ஒரு துடுப்பாட்டக்காரர் அடித்த முதல் மூன்று சதமாகும். 2017–18 ரஞ்சி கோப்பையில் இமாச்சலப் பிரதேசத்திற்காக அதிக ரன்கள் எடுத்த துடுப்பாட்டக்காரரான இவர் ஐந்து போட்டிகளில் 581 ஓட்டங்களை எடுத்தார்.

2018 ஜனவரி, 2018 ஐபிஎல் ஏலத்தில் இவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வாங்கியது.[2] 2018 ஜூலை , 2018–19 துலீப் கோப்பைக்கான இந்தியா கிரீன் அணியில் இடம் பெற்றிருந்தார்.[3]

2020 ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக இவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து வெளியே அனுப்பியது.[4]

குறிப்புகள்

[தொகு]
  1. "Prashant Chopra in India U-19 World Cup squad".
  2. "List of sold and unsold players". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 27 January 2018.
  3. "Samson picked for India A after passing Yo-Yo test". ESPN Cricinfo. http://www.espncricinfo.com/story/_/id/24173214/sanju-samson-picked-india-passing-yo-yo-test. பார்த்த நாள்: 23 July 2018. 
  4. "Where do the eight franchises stand before the 2020 auction?". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 15 November 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரசாந்த்_சோப்ரா&oldid=3760316" இலிருந்து மீள்விக்கப்பட்டது