பிமலேந்து சின்கா ராய்
பிமலேந்து சின்கா ராய் | |
---|---|
மேற்கு வங்காள சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 28 நவம்பர் 2019 | |
முன்னையவர் | மகுவா மொயித்திரா |
தொகுதி | கரீம்பூர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1958 |
அரசியல் கட்சி | அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு |
முன்னாள் கல்லூரி | கல்யாணி பல்கலைக்கழகம் |
வேலை | ஆசிரியர், அரசியல்வாதி |
பிமலேந்து சின்கா ராய் (Bimalendu Sinha Roy) ஓர் இந்திய ஆசிரியரும், மற்றும் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த அகில இந்திய திரிணாமுல் காங்கிரசைச் சேர்ந்த அரசியல்வாதியும் ஆவார். [1] இவர் மேற்கு வங்காள சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.
சுயசரிதை[தொகு]
1958 இல் பிறந்த இவர்,[2] கிருஷ்ணாநகர் அரசுக் கல்லூரியில் ஆங்கிலத்தில் பட்டம் பெற்றார்.[3] 1982 இல் கல்யாணி பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் முதுகலைப் படிப்பை முடித்தார்.[4]
1985 இல் முரகாச்சா உயர்நிலைப் பள்ளியில் ஆசிரயராகப் பணியில் சேர்ந்த இவர், 2000 ஆம் ஆண்டில் இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியரானார்.[3] 2016 இல் தனது பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.[5]
ராய் 2013 இல் மேற்கு வங்காள அரசிடமிருந்து நல்லாசிரியர் (சிக்சரத்னா) விருதைப் பெற்றவர். [3] மேலும், 2017 இல் குடியரசுத் தலைவரின் தேசிய நல்லாசிரியர் விருதையும் பெற்றார். [2]
ராய் 28 நவம்பர் 2019 அன்று கரீம்பூர் சட்டப்பேரவைத் தொகுதியிலிருந்து மேற்கு வங்காள சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[6][7][8]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "ভরসা মহুয়া মৈত্র, সাংসদকে সঙ্গে নিয়েই করিমপুরে প্রচার শুরু তৃণমূল প্রার্থীর" (in Bengali). 1 November 2019. பார்க்கப்பட்ட நாள் 28 November 2019.
- ↑ 2.0 2.1 "ভরসা মহুয়া মৈত্র, সাংসদকে সঙ্গে নিয়েই করিমপুরে প্রচার শুরু তৃণমূল প্রার্থীর". Sangbad Pratidin (in Bengali). 1 November 2019. பார்க்கப்பட்ட நாள் 28 November 2019.
- ↑ 3.0 3.1 3.2 "প্রান্ত থেকে পাদপ্রদীপে". Anandabazar Patrika (in Bengali). 1 November 2019. பார்க்கப்பட்ட நாள் 28 November 2019.
- ↑ "BIMALENDU SINHA ROY". www.myneta.info. பார்க்கப்பட்ட நாள் 28 November 2019.
- ↑ "তৃণমূলের প্রার্থী অবসরপ্রাপ্ত শিক্ষক বিমলেন্দু সিংহ রায়, বাম-কংগ্রেস জোট প্রার্থী তরুণ আইনজীবী". Bartaman (in Bengali). 1 November 2019. பார்க்கப்பட்ட நாள் 28 November 2019.
- ↑ "Bypoll results: TMC wins all Bengal seats; BJP wins Pithoragarh in Uttarakhand". Times Now. 28 November 2019. பார்க்கப்பட்ட நாள் 28 November 2019.
- ↑ "Bypoll Results: Trinamool Wins All 3 Seats In West Bengal, BJP Bags Uttarakhand's Pithoragarh Constituency". News Nation. 28 November 2019. பார்க்கப்பட்ட நாள் 28 November 2019.
- ↑ "West Bengal byelection results: Trinamool Congress wins all three seats". The Times of India. 28 November 2019. பார்க்கப்பட்ட நாள் 28 November 2019.