பிணைய மாதிரி
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பிணைய மாதிரி என்பது நெகிழ்வான முறையில் பொருள்கள் மற்றும் அதன் உறவுகளை குறிக்கும் ஒரு தரவுத்தள மாதிரியாக கருதப்படுகிறது. பொருள் வகைகள் முனைகளாகவும் மற்றும் உறவு வகைகள் வளைவுகளாகவும் கொன்டு படிநிலை அல்லது பின்னலாக கட்டுப்படுத்தாத கோட்டுருவாக காணப்படுவது இதன் தனித்துவமான அம்சமாகும்.
தரவுத்தள அமைப்புகள்
[தொகு]பிணைய மாதிரியைப் பயன்படுத்தும் சில நன்கு அறியப்பட்ட தரவுத்தள அமைப்புகள் பின்வருமாறு:
- ஒருங்கிணைந்த தரவு சேமிப்பகம்
- ஒருங்கிணைந்த தரவுத்தள மேலாண்மை அமைப்பு
- ரைமா தரவுத்தள மேலாளர்
- ரைமா தரவுத்தள மேலாளர் சேவையகம்
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]மேலும் படிக்க
[தொகு]- Charles W. Bachman, The Programmer as Navigator. ACM Turing Award lecture, Communications of the ACM, Volume 16, Issue 11, 1973, pp. 653–658,
பன்னாட்டுத் தர தொடர் எண் 0001-0782, எஆசு:10.1145/355611.362534
வெளி இணைப்புகள்
[தொகு]- CODASYL Systems Committee "Survey of Data Base Systems", 1968 பரணிடப்பட்டது 2007-10-12 at the வந்தவழி இயந்திரம் (edited and annotated in 2007 by Ken North)
- Network (CODASYL) Data Model பரணிடப்பட்டது 2006-09-04 at the வந்தவழி இயந்திரம்