தரவுத்தள மாதிரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐந்து வகையான தரவுத்தள மாதிரிகளின் படத்தொகுப்பு

ஒரு தரவுத்தள மாதிரியானது தரவுத்தளத்தின் தருக்க கட்டமைப்பைத் தீர்மானிக்கும் ஒரு தரவு மாதிரியாகும். அடிப்படையில் எந்த விதத்தில் தரவு சேமிக்கப்படும், ஒழுங்கமைக்கப்படும், கையாளப்படும் உள்ளிட்டவைகளை தீர்மானிக்கிறது.[1] தரவுத்தள மாதிரியின் மிகவும் பிரபலமான உதாரணம் தொடர்புசார் மாதிரி, இது ஒரு அட்டவணை-அடிப்படையிலான வடிவமைப்பைப் பயன்படுத்துகிறது.

உதாரணங்கள்[தொகு]

தரவுத்தளங்களுக்கான பொதுவான தருக்க தரவு மாதிரிகள்: 

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தரவுத்தள_மாதிரி&oldid=2314841" இருந்து மீள்விக்கப்பட்டது