பாலைவன எலி
தோற்றம்
| பாலைவன எலி புதைப்படிவ காலம்:மயோசீன் பிற்காலம் முதல் தற்காலம் வரை | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| தொகுதி: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| பெருங்குடும்பம்: | Muroidea
|
| குடும்பம்: | Muridae
|
| துணைக்குடும்பம்: | Gerbillinae ஜோன் எட்வட் கிரே, 1825
|
| பேரினம் | |
|
Ammodile | |
பாலைவன எலி (gerbil) என்பது கொறிணி வகையைச் சேர்ந்த சிறு பாலூட்டியாகும். இவற்றில் கிட்டத்தட்ட 110 இனங்கள் உள்ளன. இவற்றில் பல பகலாடியாகவும்[1] அனைத்துண்ணியாகவும் உள்ளன.
பகல் முழுவதும் வளைக்குள் ஓய்வெடுத்து, இரவில் சூரிய வெப்பம் தணிந்த பிறகு பாலைவனத்தில் இரை தேட ஆரம்பிக்கும். இதன் உடலில் வியர்வை உண்டாவதில்லை. மிகச் சிறிய அளவில் சிறுநீர் வெளியேற்றும்.