உள்ளடக்கத்துக்குச் செல்

பாலூர்காட் மகிளா மகாவித்யாலயா

ஆள்கூறுகள்: 25°14′14.22″N 88°46′51.14″E / 25.2372833°N 88.7808722°E / 25.2372833; 88.7808722
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

 

பாலூர்காட் மகிளா மகாவித்யாலயா
வகைஇளங்கலைக்கான பொதுக் கல்லூரி
உருவாக்கம்1970; 55 ஆண்டுகளுக்கு முன்னர் (1970)
சார்புகெளர் பங்கா பல்கலைக்கழகம்
தலைவர்யூசுப் சுப்ரியாடி
முதல்வர்பீமன் சக்ரவர்த்தி
அமைவிடம், ,
733101
,
25°14′14.22″N 88°46′51.14″E / 25.2372833°N 88.7808722°E / 25.2372833; 88.7808722
வளாகம்நகர்ப்புறம்
இணையதளம்balurghatmmv.ac.in
பாலூர்காட் மகிளா மகாவித்யாலயா is located in மேற்கு வங்காளம்
பாலூர்காட் மகிளா மகாவித்யாலயா
Location in மேற்கு வங்காளம்
பாலூர்காட் மகிளா மகாவித்யாலயா is located in இந்தியா
பாலூர்காட் மகிளா மகாவித்யாலயா
பாலூர்காட் மகிளா மகாவித்யாலயா (இந்தியா)

பாலூர்காட் மகிளா மகாவித்யாலயா என்பது இந்தியா மேற்கு வங்காளத்தின் தெற்கு தினஜ்பூர் மாவட்டத்தில் உள்ள பாலூர்காட்டிலுள்ள ஒரு மகளிர் கல்லூரியாகும். இந்தக் கல்லூரி கெளர் பங்கா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டு, அதன் கீழ் இளங்கலை படிப்புகளை பெண் மாணவர்களுக்கு வழங்கி வருகிறது. [1]

தெற்கு தினஜ்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரே பெண்கள் கல்லூரியான இதில்,அங்குள்ள சமூகத்தில் அறியாமை, மூடநம்பிக்கைகள், கல்வியறிவின்மை மற்றும் வறுமை ஆகியவற்றை எதிர்த்துப் போராடும் வகையில் பெண் மாணவர்களுக்கு உயர்கல்வி அளிப்பதன் வழி பணிபுரிந்துவருகிறது.

துறைகள்

[தொகு]

கலைப்பிரிவு

[தொகு]
  • பெங்காலி
  • ஆங்கிலம்
  • சமஸ்கிருதம்
  • வரலாறு.
  • அரசியல் அறிவியல்
  • பொருளாதாரம்
  • தத்துவம்
  • புவியியல்
  • கல்வி
  • வீட்டு அறிவியல்
  • மக்கள் தொடர்பு

அறிவியல் பிரிவு

[தொகு]
  • விலங்கியல்
  • தாவரவியல்
  • வேதியியல்
  • உணவு மற்றும் ஊட்டச்சத்து

அங்கீகாரம்

[தொகு]

2017 ஆம் ஆண்டில் தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலால் இக்கல்லூரிக்கு பி + அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இக்கல்லூரி பல்கலைக்கழக மானியக் குழுவினாலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது [2].

மேற்கோள்கள்

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-03-16. Retrieved 2024-02-05.
  2. Colleges in West Bengal, University Grants Commission பரணிடப்பட்டது 16 நவம்பர் 2011 at the வந்தவழி இயந்திரம்