பாலுணர்ச்சியைத் தூண்டுதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பாலுணர்வைத் தூண்டுவதன் மூலம் புணர்ச்சிப் பரவசநிலையை அடைய முடியும். பாலுறுப்புகளைத் தொடுவதன் மூலமோ, பாலுணர்வுடன் தொடர்புடைய கதைகளைப் படித்தோ பாலுணர்வைத் தூண்ட முடியும். ஆண்குறியையும், பெண்குறியையும் தூண்டி பரவசநிலையை அடையலாம்.[1][2][3][4] சுய இன்பம் செய்து கொண்டோ, பொருட்களைக் கொண்டு பாலுணர்வில் ஈடுபட்டோ, பிறப்புறுப்பில் விரலை செருகியோ காம உணர்ச்சியைத் தூண்ட முடியும்.[5]

மேலும் பார்க்க[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. Weiten, Wayne; Dunn, Dana S. et al. (2011). Psychology Applied to Modern Life: Adjustment in the 21st century. Cengage Learning. பக். 386. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-111-18663-4. http://books.google.com/books?id=CGu96TeAZo0C&pg=PT423&dq=#v=onepage&q=false. பார்த்த நாள்: 5 January 2012. 
  2. "'I Want a Better Orgasm!'". வெப்மெட். மூல முகவரியிலிருந்து 2009-01-13 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் August 18, 2011.
  3. Mah, Kenneth; Binik, Yitzchak M (January 7, 2001). "The nature of human orgasm: a critical review of major trends". Clinical Psychology Review 21 (6): 823–856. doi:10.1016/S0272-7358(00)00069-6. பப்மெட்:11497209. http://www.sciencedirect.com/science/article/pii/S0272735800000696. "Women rated clitoral stimulation as at least somewhat more important than vaginal stimulation in achieving orgasm; only about 20% indicated that they did not require additional clitoral stimulation during intercourse.". 
  4. Kammerer-Doak, Dorothy; Rogers, Rebecca G. (June 2008). "Female Sexual Function and Dysfunction". Obstetrics and Gynecology Clinics of North America 35 (2): 169–183. doi:10.1016/j.ogc.2008.03.006. பப்மெட்:18486835. http://www.sciencedirect.com/science/article/pii/S0889854508000235. "Most women report the inability to achieve orgasm with vaginal intercourse and require direct clitoral stimulation ... About 20% have coital climaxes...". 
  5. Based on "masturbation" in Merriam-Webster's Collegiate Dictionary, Eleventh Edition, Merriam-Webster, Inc., 2003

மேலும் படிக்க[தொகு]