வெப்மெட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வெப்மெட் நலவியல் கூட்டுத்தாபனம் என்பது ஒரு நலவியல் தகவல் சேவை வழங்குனர். இதன் வலைத்தளத்துக்காக இது பெரிதும் அறியப்படுகிறது. இதன் வலைத்தளத்தில் நலவியல், நலம் பேணல், அறிகுறிகள், மருந்துகள் என பல நலம் தொடர்பான தகவல்கள் உள்ளன. இந்த தளத்தில் வெளியிடப்படும் தகவல்கள் ஒரு மருத்துவ குழுவால் சரிபார்க்கப்படுகின்றன. 2007 Q1 இல் 17.1 மில்லியன் மக்கள் இதைப் பார்வையிட்டனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெப்மெட்&oldid=1353059" இலிருந்து மீள்விக்கப்பட்டது