உள்ளடக்கத்துக்குச் செல்

பாலிபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாலிபாடு
Ballipadu
பாலிபாடுவின் அழகியத் தோற்றம்
பாலிபாடுவின் அழகியத் தோற்றம்
நாடுஇந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம்மேற்கு கோதாவரி
நேர வலயம்ஒசநே+05:30 (இ.சீ.நே)
அ.கு.எண்
534245[1]

பாலிபாடு (Ballipadu) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம் மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பாலகொல்லு மண்டலத்தில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும்.[2]

பாலிபாடுவின் புவியியல்

[தொகு]

இதன் அருகாமையில் ஏழு கிலோ மீட்டர் தொலைவில் பாலகொல்லு என்ற நகரம் அமைந்துள்ளது. இதையடுத்து பீமவரம் என்னும் நகரம் 15 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. மேலும் இக்கிராமத்திலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் விரவசரம் தொடருந்து நிலையம் அமைந்துள்ளது. இங்கு 1500 மக்கள் வாழுகிறார்கள்.

பாலிபாடுவின் அரசியல்

[தொகு]

பாலகொல்லு சட்டப்பேரவைத் தொகுதியில் பாலிபாடு இடம்பெற்றுள்ளது. இந்திய தேசிய பாரதீய சனதா கட்சியைச் சார்ந்த அரிமில்லி ராதாகிருட்டிணா தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் ஆவார். நரசாபூர் மக்களவைத் தொகுதியில் பாலிபாடு கிராமம் இடம்பெற்றுள்ளது. இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சார்ந்த கானுமுரி பாபிராசு தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கின்றார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "PinCode: Ballipadu, West Godavari". PINcode.org.in. Retrieved 17 Feb 2015.
  2. "District Level Mandal wise List of Villages in Andhra Pradesh" (PDF). Revenue Department - AP Land. National Informatics Centre. Archived from the original (PDF) on 14 டிசம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 21 October 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலிபாடு&oldid=3890672" இலிருந்து மீள்விக்கப்பட்டது