பாலிநகர்

ஆள்கூறுகள்: 9°6′N 80°20′E / 9.100°N 80.333°E / 9.100; 80.333
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாலிநகர்
Paalinagar
கிராமம்
பாலிநகர் is located in இலங்கை
பாலிநகர்
பாலிநகர்
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°6′N 80°20′E / 9.100°N 80.333°E / 9.100; 80.333
நாடு Sri Lanka
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்முல்லைத்தீவு
பிரதேச செயலர் பிரிவுமாந்தை கிழக்கு

பாலிநகர் என்பது இலங்கையில் வட மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது மாங்குளத்துக்கு மேற்கே சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

பாடசாலைகள்[தொகு]

மு/பாலிநகர் மகா வித்தியாலயம்

மேற்கோள்கள்[தொகு]

  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள முல்லைத்தீவு மாவட்ட வரைபடம் - பக்கம் 2". பார்க்கப்பட்ட நாள் 14 சனவரி 2024.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலிநகர்&oldid=3877993" இலிருந்து மீள்விக்கப்பட்டது