பாலாட்டு, மேகாலயா
Appearance
பாலாட்டு
Balat பாலெட்டு | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 25°11′46″N 91°22′37″E / 25.196088°N 91.376982°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மேகாலயா |
மாவட்டம் | கிழக்கு காசி மலை |
மக்கள்தொகை (2011)[1] | |
• மொத்தம் | 987 |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வம் | ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
வாகனப் பதிவு | எம்.எல் |
கடற்கரை | 0 கிலோமீட்டர்கள் (0 mi) |
கோப்பென் காலநிலை வகைப்பாடு | வெப்பமண்டல பருவமழை காலநிலை |
பாலாட்டு (Balat) என்பது இந்தியாவின் மேகாலயா மாநிலத்தில் உள்ள ஒரு நகரமாகும். [2] இந்தியா-வங்காளதேச எல்லையில் நியமிக்கப்பட்ட வணிக மையங்களில் இதுவும் ஒன்றாகும். [3]
காலநிலை
[தொகு]பாலாட்டு நகரத்தின் காலநிலை வெப்பமண்டல காலநிலையாகும். ஆண்டின் பெரும்பாலான மாதங்களில், பாலாட்டில் குறிப்பிடத்தக்க மழைப்பொழிவு இருக்கும். ஒரு குறுகிய வறண்ட காலம் மட்டுமே இருக்கும். இந்த காலநிலை ஏஎம் வகை கோப்பென்-கீகர் காலநிலை என வகைப்பாடாகக் கருதப்படுகிறது. இங்கு சராசரி வெப்பநிலை 24.7 பாகை செல்சியசு வெப்பநிலையாகும். இங்கு சராசரி மழையளவு 3444 மி.மீ. ஆகவும் வறண்ட மாதம் டிசம்பர் மாதம் எனவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. வறண்ட இம்மாதத்தின் மழையளவு 6 மிமீ மழையாகும். பெரும்பாலான மழைப்பொழிவு சூன் மாதத்தில் , சராசரியாக 740 மிமீ [1] என்ற மழைப்பொழிவு காணப்படுகிறது.
மேலும் பார்க்க
[தொகு]- வங்காளதேச- இந்திய எல்லை
- வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்ப பொருளாதார கூட்டுறவிற்கான முன்னெடுப்பு
- தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Census 2011, Balat village Data".
- ↑ "Balat, Meghalaya, India".
- ↑ Meghalaya border haats, megindustry.gov.in, accessed 28 Aug 2021.