பாருபள்ளி காசியப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாருபள்ளி காசியப்
நேர்முக விவரம்
பிறப்பு பெயர்பாருபள்ளி காசியப்
நாடுஇந்தியா
பிறப்பு8 செப்டம்பர் 1986 (1986-09-08) (அகவை 37)
வசிக்கும் இடம்ஐதராபாது, இந்தியா
உயரம்5 அடி 8 அங் (1.73 m)
கரம்வலக்கை
பயிற்சியாளர்புல்லேலா கோபிசந்த்
ஆடவர் ஒற்ரையர்
விளையாட்டு பட்ட(ம்/ங்கள்)2012 இந்தியத் திறந்தநிலைப் பெரும்போட்டித் தங்கம்
2015 இந்தியத் திறந்தநிலைப் பெரும்போட்டித் தங்கம்
பெரும தரவரிசையிடம்6 (25 ஏப்பிரல் 2013)
தற்போதைய தரவரிசை68 (16 ஜூன் 2016 (50233))
இ. உ. கூ. சுயவிவரம்

பாருபள்ளி காசியப் (Parupalli Kashyap, பிறப்பு: 8 செப்டம்பர் 1986) ஓர் இந்திய இறகுப்பந்தாட்ட வீரர் ஆவார். இவர் கோபிசந்த் இறகுப்பந்தாட்டப் பயில்கழகத்தில் பயிற்சி தருகிறார். இவரது புரவலராக ஒலிம்பிக் தங்க வேட்பு அறக்கட்டளை உள்ளது. இது ஈட்டநாட்டமில்லாத இந்தியத் தடகள வீரர்களைப் புரக்கும் நிறுவனமாகும்.

சொந்த வாழ்க்கை[தொகு]

டிசம்பர் 142018 இல் இவர் சாய்னா நேவால் எனும் சக வீரரை திருமணம் செய்து கொண்டார்.[1]

விருதுகளும் தகைமைகளும்[தொகு]

  • அருச்சுனா விருது, 2012
2014 பொதுநலவாயத்து விளையாட்டுகளில் தங்கப் பதக்கம்

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாருபள்ளி_காசியப்&oldid=3792850" இருந்து மீள்விக்கப்பட்டது