பாபோ கெளிறு
தோற்றம்
| பாபோ கெளிறு | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | சைலூரிட்டே
|
| பேரினம்: | |
| இனம்: | ஓ. பாபோ
|
| இருசொற் பெயரீடு | |
| ஓம்போக் பாபோ ஆமில்டன், 1822 | |
ஓம்போக் பாபோ (Ompok pabo) அல்லது பாபோ கெளிறு (அசாமிய மொழி: পাভ মাছ) பாக்கித்தான், வடகிழக்கு இந்தியா, வங்களாதேசம் மற்றும் மியான்மரை பூர்வீகமாகக் கொண்ட சைலூரிடே குடும்பத்தைச் சேர்ந்த நன்னீர் மீன் சிற்றினம் ஆகும். பாபோ கெளிறு ஆறுகள், குளங்கள் மற்றும் ஏரிகளில் காணப்படுகிறது. இது 25 செ.மீ. நீளம் வரை வளரக்கூடியது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Ompok pabo (Hamilton, 1822) Pabo catfish". Fishbase.se. Retrieved 4 September 2022.