பாத்மோசெர்கசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாத்மோசெர்கசு
கருந்தலை செம்பழுப்புச் சிலம்பன் (பாத்மோசெர்கசு செர்வினிவென்ட்ரிசு)
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
சிசுடிகோலிடே
பேரினம்:
பாத்மோசெர்கசு

மாதிரி இனம்
கருந்தலை செம்பழுப்புச் சிலம்பன் (பாத்மோசெர்கசு செர்வினிவென்ட்ரிசு)[1]
ரெய்ச்செனோவ், 1895

பாத்மோசெர்கசு (Bathmocercus) என்பது சிசுடிகோலிடே குடும்பத்தைச் சேர்ந்த பறவை பேரினமாகும். இது பின்வரும் சிற்றினங்களைக் கொண்டுள்ளது:

  • கருந்தலை செம்பழுப்புச் சிலம்பன் (பாத்மோசெர்கசு செர்வினிவென்ட்ரிசு)
  • கருமுக செம்பழுப்புச் சிலம்பன் (பாத்மோசெர்கசு ரூபசு)

செபோமைக்டர் பேரினத்தைச் சேர்ந்த சிற்றினங்கள் சில நேரங்களில் இந்த பேரினத்தின் கீழ் வகைப்படுத்தப்படுகின்றன. இருப்பினும் இதன் பிரிவை நியாயப்படுத்தப் பல குறிப்பிடத்தக்க உருவ வேறுபாடுகள் பயன்படுத்தப்படுகின்றன.[2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Cisticolidae". aviansystematics.org. The Trust for Avian Systematics. பார்க்கப்பட்ட நாள் 2023-07-15.
  2. Nguembock B., Fjeldsa J., Tillier A., Pasquet E. (2007). A phylogeny for the Cisticolidae (Aves: Passeriformes) based on nuclear and mitochondrial DNA sequence data, and a re-interpretation of a unique nest-building specialization. Molecular Phylogenetics and Evolution 42: 272–286.
  3. Ryan, Peter (2006). Family Cisticolidae (Cisticolas and allies). pp. 378–492 in del Hoyo J., Elliott A. & Christie D.A. (2006) Handbook of the Birds of the World. Volume 11. Old World Flycatchers to Old World Warblers Lynx Edicions, Barcelona பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-84-96553-06-4
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாத்மோசெர்கசு&oldid=3815226" இலிருந்து மீள்விக்கப்பட்டது