பாடலிபுத்ரா நாடக விழா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாடலிபுத்ரா நாடக விழா
Patliputra Natya Mahotsav
पाटलिपुत्र नाट्य महोत्सव
நிகழ்நிலைசெயலில்
வகைநாடகம்
காலப்பகுதிவருடந்தோறும்
நிகழ்விடம்காளிதாசு இரங்காலயா
அமைவிடம்(கள்)பாட்னா, பீகார்
நாடுஇந்தியா
துவக்கம்1985
நிறுவனர்அப்கே சின்கா
மிக அண்மைய2-6 பிப்ரவரி 2023[1]
அடுத்த நிகழ்வு2024
பங்கேற்பவர்கள்24 நாடக குழுக்கள் 14 இந்திய வங்காள தேசத்திலிருந்து[2]
மக்கள்சோமா சக்கரபோர்தி
உறுப்பினர்அணில் குமார் வர்மா

பாடலிபுத்ரா நாட்டிய விழா (Patliputra Natya Mahotsav), 1985-ல் தொடங்கப்பட்டு நடைபெற்று வரும் நாடக விழாவாகும்.

பின்னணி[தொகு]

பாடலிபுத்ரா நாட்டிய விழா இந்தியாவின் பாட்னாவில் மத்திய மற்றும் மாநில கலாச்சார அமைச்சகங்களின் உதவியுடன் கலாச்சார அமைப்பான பிரங்கன்[3] மூலம் நடத்தப்படுகிறது.[4] ஆண்டுதோறும் (பொதுவாகப் பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில்) காளிதாஸ் ரங்காலயாவில் நடைபெறுகிறது.[5] முதல் பாட்லிபுத்ரா நாட்டிய மகோத்சவம் 1985-ல் நடைபெற்றது.[3]

2022[தொகு]

பாட்னாவில் 2022-ல் நடைபெற்ற பாடலிபுத்ரா நாடக விழாவில், போபால், ரூர்கேலா மற்றும் வைஷாலி ஆகிய இடங்களைச் சேர்ந்த 45 நாடகக் கலைஞர்கள் காளிதாசு ரங்காலயாவில் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களைத் தொடும் தனித்துவமான நாடகங்களை அரங்கேற்றினர்.[6]

மேலும் பார்க்கவும்[தொகு]

  • ராஜ்கிர் மஹோத்சவ்
  • சோனேபூர் கால்நடை கண்காட்சி
  • பாட்னா சாஹிப் மஹோத்சவ்

மேற்கோள்கள்[தொகு]

  1. Utkarsh.Kumar (27 January 2015). "आर्थिक तंगी से जूझ रहा है 30वां पाटलिपुत्र नाट्य महोत्सव". I am in dna of Pataliputra. Archived from the original on 2 April 2015. பார்க்கப்பட்ட நாள் 7 March 2015.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  2. "Curtains on PatliputraNatya Mahotsava". The Times of India. 10 February 2013. பார்க்கப்பட்ட நாள் 8 March 2015.
  3. 3.0 3.1 "Details Of Prangan — An NGO In Patna, Bihar". indiamapped.com. பார்க்கப்பட்ட நாள் 7 March 2015.
  4. "Theatre back to centrestage in the state". India Today. 7 March 2011. பார்க்கப்பட்ட நாள் 7 March 2015.
  5. "Dual delights on first night of theatre festival — Patliputra Natya Mahotsav starts in capital; 34 dramas and 11 street plays lined up for six days". The Telegraph. 4 February 2012. Archived from the original on 8 August 2013. பார்க்கப்பட்ட நாள் 7 March 2015.
  6. "45 theatre artists take part in Patliputra Natya Mahotsav". The Times of India. 2019-02-04. பார்க்கப்பட்ட நாள் 2023-02-22.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாடலிபுத்ரா_நாடக_விழா&oldid=3663858" இலிருந்து மீள்விக்கப்பட்டது