பழுப்பு குழல்-மூக்கு வெளவால்
Appearance
பழுப்பு குழல்-மூக்கு வெளவால் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | கைராப்பிடிரா
|
குடும்பம்: | வெசுஸ்பெர்டிலியோனிடே
|
பேரினம்: | |
இனம்: | மு. சுய்லா
|
இருசொற் பெயரீடு | |
முரினா சுய்லா டெமினிக், 1840 |
பழுப்பு குழல்-மூக்கு வெளவால் (Brown tube-nosed bat)(முரினா சுய்லா) என்பது வெஸ்பெர்டிலியோனிடே குடும்பத்தினைச் சார்ந்த வெஸ்பர் வெளவாலின் ஒரு சிற்றினம். இந்த வெளவால் புரூணை, இந்தோனேசியா, மலேசியா மற்றும் பிலிப்பீன்சு நாடுகளில் காணப்படுகிறது .
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Azhar, M.I.; Rossiter, S.J. (2020). "Murina suilla". IUCN Red List of Threatened Species 2020: e.T13947A22096800. doi:10.2305/IUCN.UK.2020-2.RLTS.T13947A22096800.en. https://www.iucnredlist.org/species/13947/22096800. பார்த்த நாள்: 24 July 2020.