பல்லூடக ஆவணப்படுத்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அறிவுப் பாதுகாப்பிற்காக ஆவணப்படுத்தல் அவசியமாகிறது. பல மூலங்களில், பல ஊடக வடிவங்களில் அறிவு வெளிப்படுத்தப்படுகிறது. பல்லூடக ஆவணப்படுத்தல் என்பது இயன்றவரை அறிவை முழுமையாக பாதுகாக்க, பகிர அது வெளிப்படுத்தப்படும் பல்வேறு ஊடகங்கள் ஊடாக ஆவணப்படுத்தலைக் குறிக்கிறது.

பல்லூடக வடிவங்கள்[தொகு]